“Tamil: கொஞ்சத்தில் உண்மை இல்லாதவன் கோடியிலும் இருக்க மாட்டான்.”
“Tamil: கொஞ்சத்தில் உண்மை இல்லாதவன் கோடியிலும் இருக்க மாட்டான்.”
“Tamil: கொஞ்சத்தில் உண்மை இல்லாதவன் கோடியிலும் இருக்க மாட்டான்.”
“Tamil: கொக்குக்கு உண்டா வீர சைவம்?”
“Tamil: கொடிகள் அருகான மரத்திலே படரும்.”
“Tamil: கொக்குக் கூட்டத்தில் ராஜாளி விழுந்தாற்போல.”
“Tamil: கொடிக்குக் காய் கனத்திருக்குமா?”
“Tamil: கொக்குத் தின்னப் பெருச்சாளி பாய்ந்தாற்போல்.”
“Tamil: கொடி சுற்றிப் பெண் பிறந்தால் கோத்திரத்திற்கு ஆகாது.”
“Tamil: கொக்குக்குத் தெரியுமா கோழிக்குஞ்சைக் கொண்டுபோக?”
“Tamil: "கொடுக்கிறான் பழனியாண்டி, தின்கிறான் சுப்பனாண்டி.”
“Tamil: கொக்கென்று நினைத்தாயோ கொங்கணா?”
“Tamil: கொடுக்க மாட்டாதவன் கூத்தைப் பழித்தான்.”
“Tamil: "கொங்கிலே குறுணி விற்கிறது, இங்கு என்னத்திற்கு.”
“Tamil: கொடுக்கிறதையும் கொடுத்துக் குஷ்டரோகி காலில் விழுவானேன்?”
“Tamil: கொசுகின் முதுகிலே பிளவை வந்ததுபோல.”
“Tamil: கொடுக்காத இடையன் சினையாட்டைக் காட்டினதுபோல.”
“Tamil: கொசுகிலே குறுணி பால் கறக்கலாமா?”