Tamil Proverb:
கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.
English Translation:
Friends and relations are denied to the ruined.,
Tamil Proverb:
கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.
English Translation:
Friends and relations are denied to the ruined.,
Tamil Proverb:
கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.
English Translation:
Friends and relations are denied to the ruined.,
Tamil Proverb:
கேள்வி உடமை கீர்த்தியே கல்வி.
English Translation:
Instruction is wealth, and learning is fame.",
Tamil Proverb:
கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்.
English Translation:
He who acted on hearsay destroyed the village.,
Tamil Proverb:
கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
English Translation:
But half of what one hears is true.,
Tamil Proverb:
கேள்வி முயல்
English Translation:
Endeavour to obtain instruction.,
Tamil Proverb:
கெட்டவன் குடி கெட்டது வட்டி நஷ்டம் இல்லாமல் வாங்கவே வாங்கு.
English Translation:
The family is ruined, do not fail to get the interest without reduction.",
Tamil Proverb:
கெலியன் பாற் சோறு கண்டதுபோல.
English Translation:
As the greedy saw milk and rice.,
Tamil Proverb:
கெட்டவன் குடி கெடட்டும் நீ குடி மிளகுசாற்றை.
English Translation:
No matter whose family is ruined, you drink the pepper water.",
Tamil Proverb:
கெட்டுக் கெட்டுக் குடி ஆகிறதா?
English Translation:
Can a family survive repeated misfortunes?,
Tamil Proverb:
கெட்ட குடியே கெடும் பட்ட காலிலே படும்.
English Translation:
The decaying family will be ruined. It will hit the leg which is already struck.,
Tamil Proverb:
கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வரிசை என்பான்.
English Translation:
If the fencer fall, he will pretend he did so according to the rules of his art.",
Tamil Proverb:
கெட்ட மாடு தேடுமுன்னம் எட்டு மாடு தேடலாம்.
English Translation:
You may procure eight cows before you can recover one that has strayed.,
Tamil Proverb:
கேடது இல்லான் பாடது இல்லான்.
English Translation:
One free from loss, free from suffering.",
Tamil Proverb:
கெட்ட மார்க்கத்திலே இருக்கிற ஒருவன் மற்றவர்களையும் அதில் இழுக்கப் பிரயாசப்படுவான்.
English Translation:
He who pursues a vicious course will try to lead others into the same.,
Tamil Proverb:
கேடு காலத்துக்கு ஓடு கப்பறை.
English Translation:
A bad time is followed by an alms-dish.,
Tamil Proverb:
கெட்டார்க்கு உற்றார் கிளையிலும் இல்லை.
English Translation:
The impoverished have no friends even among their own kindred.,