“Tamil Proverb:
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.”
“Tamil Proverb:
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.”
“Tamil Proverb:
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.”
“Tamil Proverb:
முள்ளுக்குக் கூர்மையும் துளசிக்கு வாசனையும் இயற்கை.”
“Tamil Proverb:
முரட்டுப் பெண்ணும் சுருட்டுப் பாயும்.”
“Tamil Proverb:
முள்ளுக்கு முனை சீவி விடுவார்களா?”
“Tamil Proverb:
முருக்குப் பருத்து என்ன தூணாகப் போகிறதா?”
“Tamil Proverb:
முள்ளுமேல் சீலை போட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.”
“Tamil Proverb:
முருங்கைக்காய் என்றால் பத்தியம் முறியுமா?”
“Tamil Proverb:
முறத்தடி பட்டாலும் முகத்தடி படலாகாது.”
“Tamil Proverb:
"முலைகொடுத்து வளர்த்தவள் மூதேவி, முன்றானை போட்டவள் சீதேவி.”
“Tamil Proverb:
முலைக் குத்துச் சவலைப் பிள்ளைக்குத் தெரியுமா?”
“Tamil Proverb:
முழங்கையிற் பட்ட சுகம்போல.”
“Tamil Proverb:
"முழுகி முப்பது நாளாச்சு, இறங்கி உப்பு அள்ளக்கூட இல்லை என்கிறான்.”
“Tamil Proverb:
முழுக் கட்டி பெயர்க்கிற பன்றிக்குக் கொழுக் கட்டி விட்டது போல.”
“Tamil Proverb:
முழுச் சோம்பேறி முள்ளு உள்ள வேலி.”
“Tamil Proverb:
முழுப் பங்குக்காரனுக்கு முந்திரிப் பங்குக்காரன் மிண்டன்.”
“Tamil Proverb:
முப்பது பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகாது.”