“Tamil Proverb:
முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?”
“Tamil Proverb:
முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?”
“Tamil Proverb:
முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?”
“Tamil Proverb:
மூக்கு மயிர் பிடுங்கினதுபோல வருத்தம் வரும்.”
“Tamil Proverb:
முன் அளந்த நாழி பின் அளங்கும்.”
“Tamil Proverb:
மூக்கு மயிர் பிடுங்கினால் ஆட் பாரம் குறையுமா?”
“Tamil Proverb:
முன் ஒன்று ஓதிப் பின் ஒன்று ஆடேல்.”
“Tamil Proverb:
முன் கை நீண்டால் முழங்கை நீளும்.”
“Tamil Proverb:
முன் கோபம் பின் இரக்கம்.”
“Tamil Proverb:
முன் விட்டுப் பின் நின்று கழுத்து அறுக்கலாமா?”
“Tamil Proverb:
முன்னேபோனால் கடிக்கிறது பின்னேபோனால் உதைக்கிறது.”
“Tamil Proverb:
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?”
“Tamil Proverb:
முன்னே பார் பின்னே பார் உன்னைப் பார் என்னைப் பார்.”
“Tamil Proverb:
முன்னே போனால் சிசுவத்தி பின்னே போனால் பிரமத்தி.”
“Tamil Proverb:
முன்னேரம் கப்பற்காரன் பின்னேரம் பிச்சைக்காரன்.”
“Tamil Proverb:
முன்னே வந்த காதைப்பார்க்கிலும் பின்னே வந்த கொம்பு பலம்.”
“Tamil Proverb:
மூக்கிவிக்குக் கண்ணாடி காட்டினது போல.”
“Tamil Proverb:
மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னும் போகவிடான் பின்னும் போகவிடான்.”