“Tamil Proverb:
முள்ளாலே முள்ளை எடுக்க வேண்டும்.”
“Tamil Proverb:
முள்ளாலே முள்ளை எடுக்க வேண்டும்.”
“Tamil Proverb:
முள்ளாலே முள்ளை எடுக்க வேண்டும்.”
“Tamil Proverb:
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.”
“Tamil Proverb:
முள்ளுக்குக் கூர்மையும் துளசிக்கு வாசனையும் இயற்கை.”
“Tamil Proverb:
முரட்டுப் பெண்ணும் சுருட்டுப் பாயும்.”
“Tamil Proverb:
முள்ளுக்கு முனை சீவி விடுவார்களா?”
“Tamil Proverb:
முருக்குப் பருத்து என்ன தூணாகப் போகிறதா?”
“Tamil Proverb:
முள்ளுமேல் சீலை போட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.”
“Tamil Proverb:
முருங்கைக்காய் என்றால் பத்தியம் முறியுமா?”
“Tamil Proverb:
முறத்தடி பட்டாலும் முகத்தடி படலாகாது.”
“Tamil Proverb:
முட்டி ஊட்டின கன்று முதர்க் கன்று.”
“Tamil Proverb:
"முத்தால் நத்தை பெருமைப்படும், மூடர் எத்தாலும் பெருமைப்படார்.”
“Tamil Proverb:
"முட்டுக்கு முட்டல்ல மூடக் கதவும் அல்ல, சன்னிதிவாசலுக்குச் சார்த்தக் கதவும் அல்ல.”
“Tamil Proverb:
"முத்திலும் சொத்தை உண்டு, பவழத்திலும் பழுது உண்டு.”
“Tamil Proverb:
முட்டுப்பட்டும் ஜெயம் வருமானால் குட்டுப்பட்டாற் குறை என்ன?”
“Tamil Proverb:
முந்தி வந்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைத்ததாம்.”
“Tamil Proverb:
முதலில் எடுத்துச் செலவிடாதே.”