“Tamil Proverb:
மூத்தது மோழை இளையது காளை.”
“Tamil Proverb:
மூத்தது மோழை இளையது காளை.”
“Tamil Proverb:
மூத்தது மோழை இளையது காளை.”
“Tamil Proverb:
மெத்தப் படித்தவருக்கு சோறு வெல்லம்.”
“Tamil Proverb:
மூப்பிலும் தருமம் செய்தல் முயற்சிதான்.”
“Tamil Proverb:
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.”
“Tamil Proverb:
மூக்கைப் பிடித்தால் சீவன் போகிறது.”
“Tamil Proverb:
மூர்க்கனும் முதலையும் சரி.”
“Tamil Proverb:
மூங்கிற் பாயும் முறட்டுப் பெண்டாட்டியும்.”
“Tamil Proverb:
"மூப்பு ஏன் பிடிப்பது, மூதேவி வாசத்திற்கு அடையாளம்.”
“Tamil Proverb:
மூக்கைப் பிடித்தால் வாய் ஆ வென்னத் தெரியாது.”
“Tamil Proverb:
மூர்க்கன் முகத்தில் மூதேவி குடி இருப்பாள்.”
“Tamil Proverb:
மூங்கில் இலைமேலை தூங்கு பனி நீரே.”
“Tamil Proverb:
"மூர்க்கனைச் சேர்ந்தவன் வாழான், மூடனைச் சேர்ந்தவன் படியான்.”
“Tamil Proverb:
முன்னேபோனால் கடிக்கிறது பின்னேபோனால் உதைக்கிறது.”
“Tamil Proverb:
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?”
“Tamil Proverb:
முன்னே பார் பின்னே பார் உன்னைப் பார் என்னைப் பார்.”
“Tamil Proverb:
முன்னே போனால் சிசுவத்தி பின்னே போனால் பிரமத்தி.”