“Tamil Proverb:
முதலில் எடுத்துச் செலவிடாதே.”
“Tamil Proverb:
முதலில் எடுத்துச் செலவிடாதே.”
“Tamil Proverb:
முதலில் எடுத்துச் செலவிடாதே.”
“Tamil Proverb:
முந்தினோர் பிந்தினோர் ஆவர் பிந்தினோர் முந்தினோர் ஆவர்.”
“Tamil Proverb:
முடவன் சந்தைக்குப் போனாற்போல.”
“Tamil Proverb:
முடிக்காதவனே படிக்காதவன்.”
“Tamil Proverb:
முடிச்சுப் போனதும் அல்லாமல் இளித்தவாய்ப்பட்டமும் கூடக் கிடைத்தது.”
“Tamil Proverb:
முடிய முடிய நட்டால் கோட்டை கோட்டையாய் விளையுமா?”
“Tamil Proverb:
முடியும் வகை யோசியாமல் முயற்சி கொள்ளாதே.”
“Tamil Proverb:
"முடி வைத்த தலைக்குச் சுழிசுத்தம் பார்க்கிறது, கொண்டு குலம் பேசுகிறதுபோல் இருக்கிறது.”
“Tamil Proverb:
"முட்ட நனைந்தவனுக்கு ஈரம் இல்லை, முழுதும் கெட்டவனுக்குத் துக்கம் இல்லை.”
“Tamil Proverb:
முட்டரோடாடிய நட்புக் கருங்காலிக் கட்டை ஊடாடிய கால்.”
“Tamil Proverb:
முட்டற்ற பெண்ணுக்கு இரட்டைப் பரியமா?”
“Tamil Proverb:
முக்காலம் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்கு ஆகாது.”
“Tamil Proverb:
முட்டாளுக்கு இரண்டு ஆள்.”
“Tamil Proverb:
முக்காலம் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்கு ஆகுமா?”
“Tamil Proverb:
முக்கூட்டுச் சிக்கு அறாது.”
“Tamil Proverb:
"முசலை எழுப்பி விட்டு, நாய் பதுங்கினதுபோல.”