“Tamil Proverb:
முடவனுக்கு நொண்டி சண்டப்பிரசண்டன்.”
“Tamil Proverb:
முடவனுக்கு நொண்டி சண்டப்பிரசண்டன்.”
“Tamil Proverb:
முடவனுக்கு நொண்டி சண்டப்பிரசண்டன்.”
“Tamil Proverb:
முடப்புல் முக்கல நீரைத் தடுக்கும்.”
“Tamil Proverb:
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதுபோல.”
“Tamil Proverb:
முகம் ஆகாதிருந்தால் கண்ணாடி என்ன செய்யும்?”
“Tamil Proverb:
முகத்துக்கு முகம் கண்ணாடி.”
“Tamil Proverb:
முகத்துக்கு அஞ்சி மூத்தாரோடு போனால் குலத்துக்கு எல்லாம் ஈனமாம்.”
“Tamil Proverb:
முக்காதம் சுமந்தாலும் முசல் கைக்தூக்குத்தான்.”
“Tamil Proverb:
முகக் கோணலுக்குக் கண்ணாடி பார்த்தால் தீருமா?”
“Tamil Proverb:
மீன் குழம்போ? தேன் குழம்போ?”
“Tamil Proverb:
முக்காட்டுக்குள்ளே கைக்காட்டா?”
“Tamil Proverb:
முகம் சந்திர பிம்பம்; அகம் பாம்பின் விஷம்.”
“Tamil Proverb:
முக்காட்டுக்குள் சமுதாடா?”
“Tamil Proverb:
மின்னுக்கு எல்லாம் பின்னே மழை.”
“Tamil Proverb:
மீகாமல் இல்லா மரக்கலம் ஓடாது.”
“Tamil Proverb:
மீதூண் விரும்பேல்.”
“Tamil Proverb:
மீனை மீன் விழுங்கினாற்போல்.”