“Tamil Proverb:
"மச்சத்தின் குஞ்சுக்கு இப்படி என்றால், மாதாவுக்கு எப்படியோ?”
“Tamil Proverb:
"மச்சத்தின் குஞ்சுக்கு இப்படி என்றால், மாதாவுக்கு எப்படியோ?”
“Tamil Proverb:
"மச்சத்தின் குஞ்சுக்கு இப்படி என்றால், மாதாவுக்கு எப்படியோ?”
“Tamil Proverb:
மகன் செத்தாலும் சாகட்டும் மருமகள் கொட்டம் அடங்கினாற் போதும்.”
“Tamil Proverb:
"மச்சானைப் பார்க்க உறவும் இல்லை, மயிரைப் பார்க்க கறுப்பும் இல்லை.”
“Tamil Proverb:
மகாமகம் பன்னிரண்டு வருஷத்திற்கு ஒரு விசை.”
“Tamil Proverb:
மச்சான் செத்தால் மயிறு போச்சு கம்பளி மெத்தை நமக்கு ஆச்சு.”
“Tamil Proverb:
பொன்னின் குடத்திற்குப் பொட்டு இட்டு பார்க்க வேண்டுமா?”
“Tamil Proverb:
போர் பிடுங்கிறவர்கள் பூரக்களம் சாடுகிறவர்களை மாட்டுகிறார்களாம்.”
“Tamil Proverb:
பொன்னின் குடம் உடைந்தாற் பொன் ஆகும் என்ன ஆகும் மண்ணின் குடம் உடைந்தாக்கால்?”
“Tamil Proverb:
"போலைக்கு ஒரு பொன்மணி கிடைத்ததாம், அதைத் தூக்கக் கண்ணில் தொட்டுத் தொட்டுப் பார்த்ததாம்.”
“Tamil Proverb:
பொன்னை வைக்கிற கோயிலிலே பூவையாவது வைக்க வேண்டும்.”
“Tamil Proverb:
போனகம் என்பது தான் உழைத்து உண்டல்.”
“Tamil Proverb:
போகா ஊருக்கு வழி கேள்.”
“Tamil Proverb:
போலை பொறுக்கப் போச்சாம் பூனை குறுக்கே போச்சாம்.”
“Tamil Proverb:
பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியலாமா?”
“Tamil Proverb:
போன சுரத்தைப் புளி இட்டு அழைத்ததுபோல.”
“Tamil Proverb:
போகாத இடத்திலே போனால் வராத சொட்டு வரும்.”