“Tamil Proverb:
மகாமகம் பன்னிரண்டு வருஷத்திற்கு ஒரு விசை.”
“Tamil Proverb:
மகாமகம் பன்னிரண்டு வருஷத்திற்கு ஒரு விசை.”
“Tamil Proverb:
மகாமகம் பன்னிரண்டு வருஷத்திற்கு ஒரு விசை.”
“Tamil Proverb:
மச்சான் செத்தால் மயிறு போச்சு கம்பளி மெத்தை நமக்கு ஆச்சு.”
“Tamil Proverb:
மகா மேருவைச் சேர்ந்த நாகமும் பொன்னிறமாம்.”
“Tamil Proverb:
மச்சை அழித்தால் குச்சுக்கும் ஆகாது.”
“Tamil Proverb:
மகா ராஜாவின் கலியாணத்தில் நீராகாரம் நெய் பட்ட பாடு.”
“Tamil Proverb:
மஞ்சனமும் மலரும் கொண்டு துதிக்காவிட்டாலும் நெஞ்சகத்தில் நினைப்பதே போதகம்.”
“Tamil Proverb:
மகிமை சுந்தரி கதவை ஒஞ்சரி.”
“Tamil Proverb:
மகிமைக்கு அஞ்சிய மருமகனே எருமைக் கன்றைக் கொல்லாதே.”
“Tamil Proverb:
மகா லட்சுமி பரதேசம் போனதுபோல.”
“Tamil Proverb:
"மகிமைப்பட்டவனுக்கு மரணம், மாட்டுக்காரப்பையனுக்குச் சரணம்.”
“Tamil Proverb:
மக்கள் களவும் வரகு பதரும் சரி.”
“Tamil Proverb:
பௌவத்து எழில்கோள்.”
“Tamil Proverb:
"மகிமையிலே ஒரு பெண் குவளையிலே வாழுகிறாள், அதில் ஒரு பெண் அறுத்துவிட்டு அழுகிறாள்.”
“Tamil Proverb:
பௌவப் பெருமை தெய்வச் செயலே.”
“Tamil Proverb:
மக்கள் சோறு தின்றால் மகிமை குறையும்.”
“Tamil Proverb:
மகதேவர் ஆடு இடித்துப் பேயும் ஆடுகிறது.”