“Tamil Proverb:
பொறுத்தல் கசப்பாய் இருந்தாலும் பொறுக்கப் பொறுக்கத் தித்திப்பு.”
“Tamil Proverb:
பொறுத்தல் கசப்பாய் இருந்தாலும் பொறுக்கப் பொறுக்கத் தித்திப்பு.”
“Tamil Proverb:
பொறுத்தல் கசப்பாய் இருந்தாலும் பொறுக்கப் பொறுக்கத் தித்திப்பு.”
“Tamil Proverb:
பொன்னம்பலத்துக்கும் புவனகிரிப் பட்டணத்துக்கும் என்றைக்கும் உண்டான இழவு.”
“Tamil Proverb:
பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.”
“Tamil Proverb:
பொன்ணாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் ஒரு உழக்கு உண்ணும்.”
“Tamil Proverb:
பொற் கலம் ஒலிக்காது வெண் கலம் ஒலிக்கும்.”
“Tamil Proverb:
பொன்னான மனதைப் புண்ணாக்குகிறான்.”
“Tamil Proverb:
பொற் காப்புக்கு ஆசைப்பட்டுப் புலியின் கையில் அகப்பட்டது போல.”
“Tamil Proverb:
பொன்னாலே கலம் உண்டானாலும் மண்ணாலே சுவர் வேண்டும்.”
“Tamil Proverb:
பொற் பூவின் வாசனையும் முருக்கம் பூவின் வாசனையும் சரி.”
“Tamil Proverb:
பொன்னாலே மருமகளானாலும் மண்ணாலே ஒரு மாமி வேண்டும்.”
“Tamil Proverb:
பொற் பூ வாசிக்குமா?”
“Tamil Proverb:
பொன்னின் கலப்பை வரகுக்கு உழப் போனதாம் வரகு சேருக்கு வரகு பட்டதாம்.”
“Tamil Proverb:
பொன் ஆபரணத்தைப் பாரக்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.”
“Tamil Proverb:
"பொன் இரவல் உண்டு, பூ இரவல் உண்டா?”
“Tamil Proverb:
பொல்லாதவர்கள் சங்காத்தம் உப்பு மணலில் வீழ்ந்த நீர் போல.”
“Tamil Proverb:
பொன் என்றால் பிணமும் வாய் திறக்கும்.”