“Tamil Proverb:
போலை பொறுக்கப் போச்சாம் பூனை குறுக்கே போச்சாம்.”
“Tamil Proverb:
போலை பொறுக்கப் போச்சாம் பூனை குறுக்கே போச்சாம்.”
“Tamil Proverb:
போலை பொறுக்கப் போச்சாம் பூனை குறுக்கே போச்சாம்.”
“Tamil Proverb:
பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியலாமா?”
“Tamil Proverb:
போன சுரத்தைப் புளி இட்டு அழைத்ததுபோல.”
“Tamil Proverb:
போகாத இடத்திலே போனால் வராத சொட்டு வரும்.”
“Tamil Proverb:
போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.”
“Tamil Proverb:
போக்கணம் கெட்டவன் ராஜாவிலும் பெரியவன்.”
“Tamil Proverb:
"போன மாட்டைத் தேடுவாரும் இல்லை, மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.”
“Tamil Proverb:
போக்கு அற்ற நாய்க்கு போனது எல்லாம் வழி.”
“Tamil Proverb:
போசனம் சிறுத்தாலும் ஆசனம் பெருக்க வேண்டும்.”
“Tamil Proverb:
"போதகர் சொல்லைத் தட்டாதே, பாதகர் இல்லைக் கிட்டாதே.”
“Tamil Proverb:
போதகருக்கே சோதனை மிஞ்சும்”
“Tamil Proverb:
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.”
“Tamil Proverb:
பொற் கலம் ஒலிக்காது வெண் கலம் ஒலிக்கும்.”
“Tamil Proverb:
பொன்னான மனதைப் புண்ணாக்குகிறான்.”
“Tamil Proverb:
பொற் காப்புக்கு ஆசைப்பட்டுப் புலியின் கையில் அகப்பட்டது போல.”
“Tamil Proverb:
பொன்னாலே கலம் உண்டானாலும் மண்ணாலே சுவர் வேண்டும்.”