“Tamil Proverb:
வேழம் முழங்கினாற்போல.”
“Tamil Proverb:
வேழம் முழங்கினாற்போல.”
“Tamil Proverb:
வேழம் முழங்கினாற்போல.”
“Tamil Proverb:
வேழத்திற்குச் சிறிதும் பெரிதாய்த் தோன்றும்”
“Tamil Proverb:
"வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பயணம் பண்ணு.”
“Tamil Proverb:
வேளைக்கு அரைக் காசு ஆயிரம் பொன் ஆகும்.”
“Tamil Proverb:
வேளைக்கு உதவாத பிள்ளை தாழங்காய்க்குச் சரி.”
“Tamil Proverb:
"வேலிக்கு ஓணான் சாட்சி, வெந்ததுக்குச் சொக்கன் சாட்சி.”
“Tamil Proverb:
"வேலைக்குத் தக்க கூலி, விருப்பத்துக்குத் தக்க கூர்மை.”
“Tamil Proverb:
வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சுது.”
“Tamil Proverb:
"வேலைக்கோ சம்பளம், ஆளுக்கோ சம்பளம்?”
“Tamil Proverb:
வேலி பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி?”
“Tamil Proverb:
"வேலை செய்தாற் கூலி, வேஷம் போட்டாற் காசு”
“Tamil Proverb:
வேலிலும் நாலு பலன் உண்டு.”
“Tamil Proverb:
வேலிவைத்துக் காப்பாற்றாத கன்றும் ஆலைவைத்து ஆட்டாத வாணியனும் சரி அல்ல.”
“Tamil Proverb:
வேலை அற்ற அம்பட்டன் பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம்.”
“Tamil Proverb:
"வேலை இல்லா ஊருக்கு ராஜா ஏன், பாம்பு இல்லா ஊருக்குக் கீரிப்பிள்ளை ஏன்?”
“Tamil Proverb:
வேலை அதிகம் சம்பளம் கொஞ்சம்.”