“Tamil Proverb:
வேந்தனும் பாம்பும் சரி .”
“Tamil Proverb:
வேந்தனும் பாம்பும் சரி .”
“Tamil Proverb:
வேந்தனும் பாம்பும் சரி .”
“Tamil Proverb:
வேந்தன் சீறில் ஆந்துணை இல்லை.”
“Tamil Proverb:
வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா?”
“Tamil Proverb:
வேப்பெண்ணெயும் ஆபத்துக்கு உதவும்.”
“Tamil Proverb:
"வேப்பெண்ணெய் விருந்து எண்ணெய் அல்ல, மருந்து எண்ணெய்.”
“Tamil Proverb:
வேதத்தை அறியாத கிழவன் வீண்.”
“Tamil Proverb:
வேம்பில் தேனை விட்டால் கசப்பு நீங்குமா?”
“Tamil Proverb:
வேதத்திற்கு உலகம் பகை உலகத்திற்கு ஞானம் பகை.”
“Tamil Proverb:
வேம்பும் கரும்பாச்சே வெற்றிலையும் நஞ்சாச்சே.”
“Tamil Proverb:
வேதம் ஆய்ந்து ஓதல் போதகர் முறைமை.”
“Tamil Proverb:
வேம்பும் சரி வேந்தனும் சரி.”
“Tamil Proverb:
வேதம் ஏன் நாதம் ஏன் விஸ்தாரக் கள்ளருக்கு?”
“Tamil Proverb:
"வேம்புக்குப் பல் அழகு , வேலுக்குப் பல் இறுகும்.”
“Tamil Proverb:
வேதம் கேட்டவரை வேதம் கேட்டவர் என்பான் ஏன்?”
“Tamil Proverb:
வேம்பும் சரி பாம்பும் சரி.”
“Tamil Proverb:
வேதம் பொய்த்தாலும் வியாழம் பொய்யாது.”