“Tamil: வேல் வைத்துப் பயிர் ஆக்குவோர் இல்லை.” English Translation: No one cultivates the vél-Acacia arabica-tree., — Tamil
“Tamil: வைகை ஆற்று வெள்ளத்தில் பாலம் நிலைக்கிறது இல்லை.” “English Translation: When the Vaigai is in flood, its bridges do not escape uninjured.”, — Tamil
“Tamil: வேழத்தை ஒத்த வினை வந்தால் தீர்வது எப்படி?” “English Translation: When a monstrous evil betides one, how can it be removed?”, — Tamil
“Tamil: வேழத்திற்குச் சிறிதும் பெரிதாய்த் தோன்றும்” English Translation: To an elephant small objects appear great., — Tamil
“Tamil: “வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பயணம் பண்ணு.”“,”English Translation: Speak opportunely, set out on a journey on an auspicious day.”, — Tamil
“Tamil: வேளைக்கு அரைக் காசு ஆயிரம் பொன் ஆகும்.” “English Translation: Half a cash at a time will, in the long run, amount to thousands of gold.”, — Tamil
“Tamil: வேளைக்கு உதவாத பிள்ளை தாழங்காய்க்குச் சரி.” English Translation: A child who does not help in an emergency is like the fruit of the screw-pine., — Tamil
“Tamil: வேளையோ அவவேளை வீட்டிலோ அன்னம் இல்லை.” “English Translation: The time is unfavourable, at home there is no rice.”, — Tamil
“Tamil: “வேறே வினை தேவை இல்லை, விளையாத்தாள் கோவிலுக்குப் போகவேண்டியதில்லை.”“,”English Translation: There is no need of another evil, it is not necessary to go to the temple of the goddess of misfortune.”, — Tamil
“Tamil: “வேனலுக்குக் கன மழை வரும், வேந்தனுக்குக் கன சனம் சேரும்.”“,”English Translation: Excess of heat foretokens a heavy fall of rain, the presence of a king attracts a multitude of people.”, — Tamil
“Tamil: “வேலை செய்யாத பிள்ளையைக் கையில் வை, வேலை செய்த பிள்ளையைக் காலில் வை.”“,”English Translation: Carry in arms the child that does no work, and the child which works, place on your legs.”, — Tamil
“Tamil: வேனிற் காலத்திற்கு விசிறி ஆன காலத்திற்கு ஆச்சாவும் தேக்கும்.” “English Translation: In the hot season a fan is useful, in prosperous times acha-ebony-and teak wood.”, — Tamil
“Tamil: வேலை மினக்கெட்ட அம்பட்டன் பெண்டாட்டி தலையைச் சிரைத்தானாம்.” “English Translation: Being without work, the barber is said to have shaved his head.”, — Tamil
“Tamil: வை என்ற எழுத்தே பெயரும் வினையும் ஆகும்.” English Translation: The letter வை is both a noun and a verb., — Tamil
“Tamil: வேலை மினக்கெட்டு அம்பட்டன் பூனைக்குட்டியைச் சிரைத்தானாம்.” English Translation: It is said that a barber wasted his time by shaving a kitten., — Tamil