“Tamil Proverb:
வேர் களைந்த மரம் பிழைப்பது எங்கே?”
“Tamil Proverb:
வேர் களைந்த மரம் பிழைப்பது எங்கே?”
“Tamil Proverb:
வேர் களைந்த மரம் பிழைப்பது எங்கே?”
“Tamil Proverb:
"வேலை இல்லாதவனுக்குச் சாப்பாடு என்னத்திற்கு, எச்சிசோற்றுக்காரனுக்கு டம்பம் என்னத்திற்கு?”
“Tamil Proverb:
"வேர் நின்றால் மரம் நிற்கும், வியாபாரம் நின்றால் செட்டி நிற்பான்.”
“Tamil Proverb:
வேலை இல்லாத அம்பட்டன் ஆட்டைச் சிரைத்தானாம்.”
“Tamil Proverb:
வேலமரத்து முள்ளும் ஆலமரத்துக் கனியும் ஆனேன்.”
“Tamil Proverb:
"வேலை ஏன், பிள்ளை ஏன், வேலை இல்லாருக்குச் சாப்பாடு ஏன்?”
“Tamil Proverb:
"வேர் மூலிகை, மரமூலிகை, காய் மூலிகை.”
“Tamil Proverb:
"வேலைக்கள்ளிக்குப் பிள்ளைமேல் சாக்கு, வெட்கம் கெட்ட நாறிக்கு அகமுடையான்மேலே சாக்கு.”
“Tamil Proverb:
"வேலமரத்திற்கு நிழல் இல்லை, வெள்ளாளனுக்கு உறவு இல்லை.”
“Tamil Proverb:
"வேலைக்கள்ளிக்கு வேளைக்குக் காற் படி, வீண் கட்டைக்கு வேளைக்கு அரைப் படி.”
“Tamil Proverb:
"வேலம் பட்டை மேகத்தை நீக்கும், ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும்.”
“Tamil Proverb:
வேலைக்கள்ளிக்குப் பிள்ளைமேலே சாக்கு.”
“Tamil Proverb:
வேலி ஒன்றுக்குப் பன்னிரண்டு கலம் விரைப்பாடு.”
“Tamil Proverb:
வேலைக்காரியாய் வந்தவள் வீட்டுக்காரியானால் அவள் அதிஷ்டம்.”
“Tamil Proverb:
"வேலி ஒன்றுக்குப் ஈரணை மாடும், இரண்டு ஆளும் வேண்டும்.”
“Tamil Proverb:
"வேலைக்காரி என்று வேண்டிய பேர்கள் கேட்டார்கள், குடித்தனக்காரி என்று கொடுக்கமாட்டோம் என்றார்கள்.”