“Tamil: சிரைத்தால் மொட்டை வைத்தாற் குடுமி.” “English Translation: If shaven-bald, if kept, kudumi.”, — Tamil Related Mantras “Tamil: வெண்கலக் கடையில் யானை புகுந்ததுபோல.” English Translation: As an elephant entered a brass vessel bazaar., “Tamil: நத்த வாழையிலை நித்தம் காற்பணம்.” English Translation: A village plantain leaf always costs a quarter fanam., “Tamil: மங்கும் காலம் மாங்காய் பொங்கும் காலம் புளியங்காய்.” “English Translation: In time of scarcity, mangoes, and in a season of plenty, tamarind fruit, are abundant.”,