“Tamil: சுக்கு அறியாத கஷாயம் உண்டா?” English Translation: Is there any decoction without dried ginger?, — Tamil Related Mantras “Tamil: நாய் வேஷம் போட்டால் குலைக்கவேண்டும்.” “English Translation: If you assume the guise of a dog, you must bark.”, “Tamil: தட்டானும் செட்டியும் கண் சட்டியும் பானையும் மண்.” “English Translation: The goldsmith and the Chetty have each two eyes, the chatty and the pot are of earth.”, “Tamil: குண்டாக் கரணம் போட்டாலும் பிண்டாச் சோற்றுக்கு வழி இல்லை.” “English Translation: Though he makes somersaults to all he sees, he has no food to eat.”,