“Tamil: பரோபகாரமே பெரிது.” English Translation: Benevolence is indeed great., — Tamil Related Mantras “Tamil: சூடு கண்ட பூனை அடுப்படியிற் செல்லாது.” English Translation: A burnt cat shuns the fire-place., “Tamil: நீர்மேற் குமிழிபோல் நிலை இல்லாக் காயம்.” English Translation: The body is unstable as a bubble on water., “Tamil: நாய் பட்ட பாடு தடிக்கொம்புக்குத் தெரியுமா?” “English Translation: Are the sufferings of a dog known to the stick, with which he was beaten?”,