“Tamil: வசனம் பண்ண உபாயம் காரணம்.” English Translation: In framing rules tact is required., — Tamil Related Mantras “Tamil: காற்றைப் பார்த்துக் கப்பல் நாட்டு.” English Translation: Anchor a ship with reference to the wind., “Tamil: கொள்வாரும் இல்லைக் கொடுப்பாரும் இல்லை.” English Translation: There are neither buyers nor sellers., “Tamil: வையகத்தில் எல்லோரும் ஒரு போக்கு அல்ல.” English Translation: All the world do not follow the same course.,