“Tamil: விரல் உதவி விருந்தினர் உதவார்.” “English Translation: Guests are not as serviceable, as are one’s fingers.”, — Tamil Related Mantras “Tamil: பையச் சென்றால் வையம் தாங்கும்.” “English Translation: If you walk gently, the earth will bear you.”, “Tamil: கொக்கென்று நினைத்தாயோ கொங்கணா?” “English Translation: O devotee, did you mistake me for a stork?”, “Tamil: பட்டினத்து நரியைப் பனங்காட்டு் நரி ஏய்த்ததாம்.” English Translation: It is said that the jackal of the palmyrah grove cheated the city fox.,