“Tamil Proverb:
நகைச்சொல் தருதல் பகைக்கு ஏதுவாகும்.”
“Tamil Proverb:
நகைச்சொல் தருதல் பகைக்கு ஏதுவாகும்.”
“Tamil Proverb:
நகைச்சொல் தருதல் பகைக்கு ஏதுவாகும்.”
“Tamil Proverb:
நடவுக்குத் தெளி நாலத்தொன்று.”
“Tamil Proverb:
நகைத்து இகழ்வோனை நாயென நினை.”
“Tamil Proverb:
நடு உழவிலே நந்தை தெறித்ததுபோல.”
“Tamil Proverb:
நக்குகிற நாய்க்குச் செக்கு என்றும் சிவ லிங்கம் என்றும் தெரியுமா?”
“Tamil Proverb:
நடு ஊரில் நச்சுமரம் பழுத்து என்ன?”
“Tamil Proverb:
நக்குகிறபொழுது நாவு எழும்புமா?”
“Tamil Proverb:
நடுக்கடற் போனாலும் மறுப்படாமல் வரக்கடவீர்.”
“Tamil Proverb:
நக்கு உண்டார் நாவு எழார்.”
“Tamil Proverb:
நடுத்தெருப் பிச்சைக்கு நாணயம் பார்க்கலாமா?”
“Tamil Proverb:
"நஞ்சுக்குள் இருந்தாலும் நாகமணி மாணிக்கமே, குப்பைக்குள் இருந்தாலும் குன்றிமணி குன்றிமணியே.”
“Tamil Proverb:
நடுத்தரமானவருடைய தாங்கல் பொன்னின் பிளவு போலப் பற்றவைத்தால் மாறும்.”
“Tamil Proverb:
நஞ்சு நாற்கலம் வேண்டுமா?”
“Tamil Proverb:
நச்சு மரம் ஆனாலும் நட்டவர்கள் வெட்டுவார்களா?”
“Tamil Proverb:
தொழுவம் புகுந்த ஆடு புழுக்கை இடாமற் போமா?”
“Tamil Proverb:
தோற்பது கொண்டு சபை ஏறுகிறதா?”