“Tamil Proverb:
தொழுதுதூண் சுவையின் உழுதூண் இனிது.”
“Tamil Proverb:
தொழுதுதூண் சுவையின் உழுதூண் இனிது.”
“Tamil Proverb:
தொழுதுதூண் சுவையின் உழுதூண் இனிது.”
“Tamil Proverb:
தோளில் இருந்து செவியைக் கடிக்கிறதா?”
“Tamil Proverb:
தொழுவம் புகுந்த ஆடு புழுக்கை இடாமற் போமா?”
“Tamil Proverb:
தோற்பது கொண்டு சபை ஏறுகிறதா?”
“Tamil Proverb:
தொன்மை நாடி நன்மை விடாதே.”
“Tamil Proverb:
தோற்றின யாவும் தோற்றம் அற்று ஒழியும்.”
“Tamil Proverb:
தொன்மை மறவேல்.”
“Tamil Proverb:
தௌவித் திரியேல்.”
“Tamil Proverb:
தொன்னிலம் முழுதும் தோன்றிய கல்வி.”
“Tamil Proverb:
தௌவையின் மனதுக்கு ஒவ்வுதல் இல்லை.”
“Tamil Proverb:
தேனைத் தொட்டியோ நீரைத் தொட்டியோ?”
“Tamil Proverb:
தொட்டால் தோழன் விட்டால் மாற்றான்.”
“Tamil Proverb:
தேன் உண்டானால் ஈ தேடிவரும்.”
“Tamil Proverb:
தொட்டிவிற் பிள்ளைக்கு நடக்கிற பிள்ளை நமன்.”
“Tamil Proverb:
தேன் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும்.”
“Tamil Proverb:
தொட்டியப் பேய் சடுகாடு மட்டும்.”