“Tamil Proverb:
நத்த வாழையிலை நித்தம் காற்பணம்.”
“Tamil Proverb:
நத்த வாழையிலை நித்தம் காற்பணம்.”
“Tamil Proverb:
நத்த வாழையிலை நித்தம் காற்பணம்.”
“Tamil Proverb:
நரி கொழுத்து என்ன காஞ்சிரம் பழுத்து என்ன?”
“Tamil Proverb:
நண்பொருள் கொடுத்து நன்றாய் ஓது.”
“Tamil Proverb:
நரிக்குட்டிக்கு ஊளை பழக்கவேண்டுமா?”
“Tamil Proverb:
நத்தை வயிற்றில் முத்துப் பிறந்தது.”
“Tamil Proverb:
நந்த வனத்து ஆண்டிக்கும் முயல் வேட்டைக்கும் எத்தனை தூரம்.”
“Tamil Proverb:
நக்கு உண்டார் நாவு எழார்.”
“Tamil Proverb:
நடுத்தெருப் பிச்சைக்கு நாணயம் பார்க்கலாமா?”
“Tamil Proverb:
"நஞ்சுக்குள் இருந்தாலும் நாகமணி மாணிக்கமே, குப்பைக்குள் இருந்தாலும் குன்றிமணி குன்றிமணியே.”
“Tamil Proverb:
நடுத்தரமானவருடைய தாங்கல் பொன்னின் பிளவு போலப் பற்றவைத்தால் மாறும்.”
“Tamil Proverb:
நஞ்சு நாற்கலம் வேண்டுமா?”
“Tamil Proverb:
நச்சு மரம் ஆனாலும் நட்டவர்கள் வெட்டுவார்களா?”
“Tamil Proverb:
நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காதவழி.”
“Tamil Proverb:
நடக்கிறது நடக்கட்டும் தெய்வம் இருக்கிறது.”
“Tamil Proverb:
நடக்கும்கால் தவறுவதிலும் நா தவறுதல் கெட்டது.”
“Tamil Proverb:
நடந்த பிள்ளை தவறுதாம் தாயார் செய்த தவத்தால்.”