Tamil Proverb:
தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்.
English Translation:
He who knows himself may know his maker.,
Tamil Proverb:
தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்.
English Translation:
He who knows himself may know his maker.,
Tamil Proverb:
தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்.
English Translation:
He who knows himself may know his maker.,
Tamil Proverb:
தன்னைக் காக்கிற் கோபத்தைக் காக்கவேண்டும்.
English Translation:
He who would keep himself must restrain anger.,
Tamil Proverb:
தன்னைக் கொல்ல வருகிற பசுவையும் கொல்.
English Translation:
You may kill even a cow that aims to kill you.,
Tamil Proverb:
தன்னைச் சிரிப்பாரை தான் அறியான்.
English Translation:
He knows not who laugh at him.,
Tamil Proverb:
"தன்னைப் பெற்றவள் கொடும் பாவி, பெண்ணைப் பெற்றவள் மகராசி.
English Translation:
Despising his own mother as worthless, whilst holding his mother-in-law in high estimation.",
Tamil Proverb:
தன்னை அறிந்து பின்னைப் பேசு.
English Translation:
Know yourself before you begin to speak of others.,
Tamil Proverb:
தன்னைச் சிரிப்பது அறியாதாம் பல்லாவரத்துக் குரங்கு.
English Translation:
It is said that the monkey of Palaveram does not know that he is laughed at.,
Tamil Proverb:
தன்னைத் தானே தான் பழிக்குமாம் தென்னமரத்திலே குரங்கு இருந்து.
English Translation:
It is said that the monkey that mocks at the top of the cocoanut tree mocks itself.,
Tamil Proverb:
தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்தாற்போல.
English Translation:
As if one took down his door, and placed it in the house of his neighbour.",
Tamil Proverb:
தாங்கித் தாங்கிப் பார்த்தால் தலைமேலே ஏறுகிறான்.
English Translation:
He mounts on the head by reason of continued indulgence.,
Tamil Proverb:
தன் வீட்டு விளக்கென்று முத்தம் இட்டாற் சுடாதா?
English Translation:
If one kiss his lamp because it belongs to his own house, will it therefore not burn him?",
Tamil Proverb:
தாடிக்குப் பூச் சூடலாமா?
English Translation:
Can you wear a garland round your beard?,