Tamil Proverb:
தன்னை அறிந்து பின்னைப் பேசு.
English Translation:
Know yourself before you begin to speak of others.,
Tamil Proverb:
தன்னை அறிந்து பின்னைப் பேசு.
English Translation:
Know yourself before you begin to speak of others.,
Tamil Proverb:
தன்னை அறிந்து பின்னைப் பேசு.
English Translation:
Know yourself before you begin to speak of others.,
Tamil Proverb:
தன்னைச் சிரிப்பது அறியாதாம் பல்லாவரத்துக் குரங்கு.
English Translation:
It is said that the monkey of Palaveram does not know that he is laughed at.,
Tamil Proverb:
தன்னைத் தானே தான் பழிக்குமாம் தென்னமரத்திலே குரங்கு இருந்து.
English Translation:
It is said that the monkey that mocks at the top of the cocoanut tree mocks itself.,
Tamil Proverb:
தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்தாற்போல.
English Translation:
As if one took down his door, and placed it in the house of his neighbour.",
Tamil Proverb:
தாங்கித் தாங்கிப் பார்த்தால் தலைமேலே ஏறுகிறான்.
English Translation:
He mounts on the head by reason of continued indulgence.,
Tamil Proverb:
தன் பலம் கண்டு அம்பலம் ஏறவேண்டும்.
English Translation:
Having ascertained your own ability, display it in the assembly.",
Tamil Proverb:
தன் பணம் செல்லா விட்டால் தாதனைக் கட்டி அடிக்கிறது.
English Translation:
When his own coin will not pass, he ties up and beats the Vaishnava mendicant.",
Tamil Proverb:
தன் பல்லைக் குத்திப் பிறர் மூக்கில் வாசம் காட்டுகிறதுபோல.
English Translation:
Like picking the teeth and holding the tooth-pick to the nose of another.,
Tamil Proverb:
தன் பல்லைப் பிடுங்கிப் பிறர் வாயில் வைக்கலாமா?
English Translation:
Can one take out his own teeth, and put them in another's mouth?",
Tamil Proverb:
தன் பிள்ளைக்குப் பதைக்காதவன் சக்களத்தி பிள்ளைக்குப் பதைப்பாளா?
English Translation:
Can she who does not feel for her own child, feel for the child of her rival?",
Tamil Proverb:
தன் பிள்ளையைத் தான் அடிக்கத் தலையாரியைச் சீட்டுக் கேட்கிறதுபோல.
English Translation:
Like applying to the village officer for permission to punish his own child.,
Tamil Proverb:
தன் வாயாலே தான் கெட்டான்.
English Translation:
His own mouth ruined him.,