Tamil Proverb:
தாமதம் தாழ்வுக்கு ஏது.
English Translation:
Delay will lead to ruin.,
Tamil Proverb:
தாமதம் தாழ்வுக்கு ஏது.
English Translation:
Delay will lead to ruin.,
Tamil Proverb:
தாமதம் தாழ்வுக்கு ஏது.
English Translation:
Delay will lead to ruin.,
Tamil Proverb:
தாமரை இலைத் தண்ணீர்போல் ததும்புகிறான்.
English Translation:
He trembles like a drop of water on a lotus leaf.,
Tamil Proverb:
தாயும் தகப்பனும் தள்ளிவிட்ட காலத்தில் வா என்று அழைத்த வங்காரவாசி.
English Translation:
A herb that welcomed a child cast off by its parents.,
Tamil Proverb:
தாம்பு அறுதல் தோண்டியும் பொத்தல்.
English Translation:
The cord is rotten and the water pot is fractured.,
Tamil Proverb:
தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறே.
English Translation:
Though they are mother and child their mouths and bellies are diverse.,
Tamil Proverb:
தாயைக் கொன்றவனுக்கு ஊரிலே வாதி.
English Translation:
The prosecutor of a matricide is in his own village.,
Tamil Proverb:
தாயைச் சேர்ந்த உறவு ஆனாலும் அறுத்துத்தான் உறவு ஆட வேண்டும்.
English Translation:
Though related on the side of one’s mother he must be treated as a relation after thoroughly ascertaining his connections.,
Tamil Proverb:
தாட்சிணியம் தனநாசம்.
English Translation:
Kindness leads to loss of wealth.,
Tamil Proverb:
தாயைப்போற் பிள்ளை நூலைப்போற் சீலை.
English Translation:
As is the mother such is the child, as is the yarn such is the cloth.",
Tamil Proverb:
தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்து விட்டு விடிகிற மட்டும் நாய் ஓட்டினதுபோல.
English Translation:
Like driving away dogs till break of day, because he had lent his door to a neighbour.",
Tamil Proverb:
தன்னை அறிந்தவன் தானே தலைவன்.
English Translation:
He who has studied himself is his own master.,
Tamil Proverb:
தன்னை அறியாத சன்னதம் இல்லை.
English Translation:
No excitement will make one forget himself.,