“Tamil Proverb:
அரிய சரீரம் அந்தரத்தெறிந்த கல்.”
“Tamil Proverb:
அரிய சரீரம் அந்தரத்தெறிந்த கல்.”
“Tamil Proverb:
அரிய சரீரம் அந்தரத்தெறிந்த கல்.”
“Tamil Proverb:
அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிக்கிரமம் பண்ணலாமா?”
“Tamil Proverb:
அரியது செய்து எனியதுக்கு ஏமாந்து திரிகிறான்.”
“Tamil Proverb:
"அரி என்றால் ஆண்டிக்குக் கோபம், அர என்றால் தாதனுக்குக் கோபம்.”
“Tamil Proverb:
"அரியும் சிவனும் ஒன்று, அல்ல என்கிறவன் வாயில் மண்.”
“Tamil Proverb:
அரிசி அள்ளின காக்காய்போல.”
“Tamil Proverb:
"அரிவாளும் அசையவேண்டும், ஆண்டை குடியும் கெடவேண்டும்.”
“Tamil Proverb:
"அரிசி ஆழாக்கானாலும், அடுப்புக்கட்டி மூன்று வேண்டும்.”
“Tamil Proverb:
அரிவாள் சூட்டைப்போலக் காய்ச்சல் மாற்றவோ?”
“Tamil Proverb:
"அரிசி உண்டானால் வரிசையும் உண்டு, அக்காள் உண்டானால் மச்சானும் உண்டு.”
“Tamil Proverb:
அரிவாள் சுருக்கே அரிவாள்முனை கருக்கே.”
“Tamil Proverb:
அரிசி உழக்கானாலும் அடுப்பு மூன்று.”
“Tamil Proverb:
"அருகாகப் பழுத்தாலும், விளாமரத்தில் வௌவால் சேராது.”
“Tamil Proverb:
"அரிசி என்று அள்ளிப் பார்ப்பாரும் இல்லை, உமி என்று ஊதிப் பார்ப்பாரும் இல்லை.”
“Tamil Proverb:
அரிவை மொழி கேட்டால் அபத்தன் ஆவான்.”
“Tamil Proverb:
அரிசி கொண்டு உண்ண அக்காள் வீட்டுக்குப் போவானேன்?”