“Tamil Proverb:
"அரிசி உண்டானால் வரிசையும் உண்டு, அக்காள் உண்டானால் மச்சானும் உண்டு.”
“Tamil Proverb:
"அரிசி உண்டானால் வரிசையும் உண்டு, அக்காள் உண்டானால் மச்சானும் உண்டு.”
“Tamil Proverb:
"அரிசி உண்டானால் வரிசையும் உண்டு, அக்காள் உண்டானால் மச்சானும் உண்டு.”
“Tamil Proverb:
அரிவாள் சுருக்கே அரிவாள்முனை கருக்கே.”
“Tamil Proverb:
அரிசி உழக்கானாலும் அடுப்பு மூன்று.”
“Tamil Proverb:
"அருகாகப் பழுத்தாலும், விளாமரத்தில் வௌவால் சேராது.”
“Tamil Proverb:
"அரிசி என்று அள்ளிப் பார்ப்பாரும் இல்லை, உமி என்று ஊதிப் பார்ப்பாரும் இல்லை.”
“Tamil Proverb:
அரிவை மொழி கேட்டால் அபத்தன் ஆவான்.”
“Tamil Proverb:
அரசன் உடைமைக்கு ஆகாயம் சாக்ஷி.”
“Tamil Proverb:
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்.”
“Tamil Proverb:
"அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.”
“Tamil Proverb:
"அரத்தை அரம் அறுக்கும், வயிரத்தை வயிரம் அறுக்கும்.”
“Tamil Proverb:
"அரசன் கல்லின்மேல் கத்தரி காய்க்கிறது என்றால், கொத்து ஆயிரம் குலை ஆயிரம் என்பார்கள்.”
“Tamil Proverb:
அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி நல்லது.”
“Tamil Proverb:
அரசன் எப்படியோ அப்படியே குடிகள்.”
“Tamil Proverb:
அரவத்தைக் கண்டால் கீரி விடுமா?”
“Tamil Proverb:
அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி.”
“Tamil Proverb:
அரவுக்கு இல்லைச் சிறுமையும் பெருமையும்.”