“Tamil Proverb:
அரசனும் அரவும் சரி.”
“Tamil Proverb:
அரசனும் அரவும் சரி.”
“Tamil Proverb:
அரசனும் அரவும் சரி.”
“Tamil Proverb:
"ஹர ஹர என்பது பெரிதோ, ஆண்டிக்கு இடுவது பெரிதோ?”
“Tamil Proverb:
அரசனும் அழலும் சரி.”
“Tamil Proverb:
"அரக்கன் ஆண்டால் என்ன, மனிதன் ஆண்டால் என்ன?”
“Tamil Proverb:
அரசனும் நெருப்பும் பாம்பும் சரி.”
“Tamil Proverb:
"அரங்கின்றி வட்டாடலும், நூலறிவின்றிப் பேசலும் ஒன்று.”
“Tamil Proverb:
அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டதுபோல.”
“Tamil Proverb:
அரசன் அளவிற்கு ஏறிற்று.”
“Tamil Proverb:
அரசுக்கு இல்லைச் சிறுமையும் பெருமையும்.”
“Tamil Proverb:
"அரசன் இல்லாத நாடு, புருஷன் இல்லாத வீடு.”
“Tamil Proverb:
அரசுடையானை ஆகாயம் காக்கும்.”
“Tamil Proverb:
அரசன் உடைமைக்கு ஆகாயம் சாக்ஷி.”
“Tamil Proverb:
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்.”
“Tamil Proverb:
"அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.”
“Tamil Proverb:
"அரத்தை அரம் அறுக்கும், வயிரத்தை வயிரம் அறுக்கும்.”
“Tamil Proverb:
"அரசன் கல்லின்மேல் கத்தரி காய்க்கிறது என்றால், கொத்து ஆயிரம் குலை ஆயிரம் என்பார்கள்.”