“Tamil Proverb:
அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி நல்லது.”
“Tamil Proverb:
அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி நல்லது.”
“Tamil Proverb:
அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி நல்லது.”
“Tamil Proverb:
அரசன் எப்படியோ அப்படியே குடிகள்.”
“Tamil Proverb:
அரவத்தைக் கண்டால் கீரி விடுமா?”
“Tamil Proverb:
அம்மா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?”
“Tamil Proverb:
அயலார் உடமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.”
“Tamil Proverb:
அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை.”
“Tamil Proverb:
அயன் இட்ட கணக்கு ஆருக்கும் தப்பாது.”
“Tamil Proverb:
அம்மான் மகளுக்கு முறையா?”
“Tamil Proverb:
அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது.”
“Tamil Proverb:
அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக் கேட்க வேண்டுமா?”
“Tamil Proverb:
அயிரையும் சற்றே அருக்குமாம் பிட்டுக்குள் போட்டுப் பிசறாமல்.”
“Tamil Proverb:
அம்மி மிடுக்கோ அரைப்பவள் மிடுக்கோ?”
“Tamil Proverb:
அயோக்கியர் அழகு அபரஞ்சித் சிமிழில் நஞ்சு.”
“Tamil Proverb:
அம்மி மிதித்து அருந்ததி பார்த்ததுபோல.”
“Tamil Proverb:
அம்மியிருந்து அரசனை அளிப்பாள்.”
“Tamil Proverb:
"அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கச்சே, எச்சிற் கல்லை எனக்கு என்ன புத்தி என்றாற்போல்.”