Tamil Proverb:
எட்டிப்பழத்தை இச்சிக்கிறதா?
English Translation:
What, is an etti fruit to be desired?",
Tamil Proverb:
எட்டிப்பழத்தை இச்சிக்கிறதா?
English Translation:
What, is an etti fruit to be desired?",
Tamil Proverb:
எட்டிப்பழத்தை இச்சிக்கிறதா?
English Translation:
What, is an etti fruit to be desired?",
Tamil Proverb:
எண்ணிய எண்ணம் என்னடி அண்ணா என்று அழைத்த முறை என்னடி?
English Translation:
What was our expectation, and what led you to call me elder brother?",
Tamil Proverb:
எட்டுக் கிழவரும் ஒரு மொட்டைக்கிழவியைக் கட்டிக்கொண்டார்கள்.
English Translation:
Eight old men conjointly took to wife a bald-headed old woman.,
Tamil Proverb:
எண்ணிய குடிக்கு ஒரு மின்னிய முடி.
English Translation:
A brilliant crown for an illustrious family.,
Tamil Proverb:
எட்டுக் குஞ்சு அடித்தாலும் சட்டிக்கறி ஆகாது.
English Translation:
Eight chickens are not sufficient for a chatty of curry.,
Tamil Proverb:
"எண்ணித் துணிவதுகருமம், துணிந்தபின் எண்ணுவது இழுக்கு.
English Translation:
An action undertaken after due consideration may prove successful, consideration after action may end in disgrace.",
Tamil Proverb:
எட்டு வருஷத்து எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுகின்றது.
English Translation:
A buffalo eight years old is at a loss to find its way to the tank.,
Tamil Proverb:
எண்ணெய் முந்துகிறதோ திரி முந்துகிறதோ ?
English Translation:
It is questionable which will be first consumed, the oil or the wick.",
Tamil Proverb:
எண்சாண் உடம்பிலே எள்ளத்தனை நாணம் இல்லை.
English Translation:
There is not a grain of modesty in ‘'his'’ eight-span body.,
Tamil Proverb:
எண்ணெய் போக முழுகினாலும் எழுத்துப் போகத் தேய்ப்பார் உண்டா ?
English Translation:
Although oil may be washed off, can the writing of Brahma be rubbed off?",
Tamil Proverb:
எண்சாண் உடம்பும் ஒரு சாணானேன்.
English Translation:
My eight-span body is reduced to one span.,
Tamil Proverb:
எண்ணெய்ச் செலவொழிய பிள்ளை பிழைத்தபாடு இல்லை.
English Translation:
As regards the child's recovery, nothing has resulted but an expenditure of oil.",