Tamil Proverb:
அறநனைந்தவருக்குக் கூதல் என்ன?
English Translation:
No cold to them that are completely wet.,
Tamil Proverb:
அறநனைந்தவருக்குக் கூதல் என்ன?
English Translation:
No cold to them that are completely wet.,
Tamil Proverb:
அறநனைந்தவருக்குக் கூதல் என்ன?
English Translation:
No cold to them that are completely wet.,
Tamil Proverb:
அறப்பேசி உறவாடவேண்டும்.
English Translation:
On a full understanding of the party admit to friendship.,
Tamil Proverb:
அறப்படித்தவர் அங்காடிபோனால் விற்கவுமாட்டார்; கொள்ளவுமாட்டார்.
English Translation:
When the hypercritical go to market they neither buy nor sell.,
Tamil Proverb:
அறப்படித்தவர் கூழ்ப்பானையில் விழுந்தார்.
English Translation:
One highly learned fell into a pot of gruel.,
Tamil Proverb:
அறப்பத்தினி ஆமுடையானை அப்பா என்று அழைத்த கதை.
English Translation:
The story of a scrupulousy chaste wife who addressed her husband as Appa, father.",
Tamil Proverb:
அறப்படித்த மூஞ்சுறு கழுநீர்ப்பானையில் விழுந்தது போல.
English Translation:
As the thoroughly practised musk-rat was drowned in the refuse-pan.,
Tamil Proverb:
அறமுறுக்கினால் கொடுமுறுக்காகும்.
English Translation:
When twisted to excess, fibres snap.",
Tamil Proverb:
அறமுறுக்கினால் அற்றுப்போகும்.
English Translation:
If over-twisted it will snap.,
Tamil Proverb:
அறமுறுக்குக் கொடும்புரி கொண்டு அற்றுவிடும்.
English Translation:
When excessively twisted, strands break.",
Tamil Proverb:
அறம் பொருள் இன்பம் எல்லாருக்கும் இல்லை.
English Translation:
Virtue, wealth and pleasure are not common to all.",
Tamil Proverb:
அறவடித்த முன்சோறு காடிப்பானையில் விழுந்தாற்போல.
English Translation:
As when being thoroughly strained the uppermost portion of the boiled rice fell into the refuse-pan.,
Tamil Proverb:
அறவும் கொடுங்கோலரசன்கீழ்க் குடியிருப்பிற் குறவன்கீழ்க் குடியிருப்பு
English Translation:
(Better) to live in subjection to a mountaineer than to be the subject of a cruel tyrant.,