Tamil Proverb:
அவன் கழுத்துக்குக் கத்தி தீட்டுகிறான்.
English Translation:
He is sharpening a knife for another's throat.,
Tamil Proverb:
அவன் கழுத்துக்குக் கத்தி தீட்டுகிறான்.
English Translation:
He is sharpening a knife for another's throat.,
Tamil Proverb:
அவன் கழுத்துக்குக் கத்தி தீட்டுகிறான்.
English Translation:
He is sharpening a knife for another's throat.,
Tamil Proverb:
அவாந்தரத்தில் அக்கினி பற்றுமா?
English Translation:
Can fire be kindled in mid-air?No, except by the Almighty ""who holds the lightning in his hand and tells it whom to strike.""",
Tamil Proverb:
அவன் உள்ளெல்லாம் புண் உடம்பெல்லாம் கொப்புளம்.
English Translation:
His mind is full of sores, his body is covered with blisters.",
Tamil Proverb:
அவித்த பயறு முளைத்த கதைபோல.
English Translation:
Like the story of the germination of boiled peas.,
Tamil Proverb:
அவன் எனக்கு அட்டமத்துச்சனி.
English Translation:
To me he is Saturn in the eighth sign.The most malignant of enemies.,
Tamil Proverb:
"அவிவேகி உறவிலும், விவேகி பகையே நன்று.
",English Translation: Better is the hatred of the wise than the friendship of fools.,
Tamil Proverb:
அவன் தொத்தி உறவாடித் தோலுக்கு மன்றாடுகிறான்.
English Translation:
He seeks friendship and prays for a skin.,
Tamil Proverb:
அவிழ் என்ன செய்யும் அஞ்சு குணம் செய்யும் பொருள் என்ன செய்யும் பூவை வசம் செய்யும்.
English Translation:
What can rice do? it can work the five senses, what can wealth do? it can subdue the world.",
Tamil Proverb:
அவன் காலால் கீறினதை நான் நாவால் அழிக்கிறேன்.
English Translation:
What he has scored with his feet I efface with my tongue.,
Tamil Proverb:
அவையிலும் ஒருவன் சவையிலும் ஒருவன்.
English Translation:
One who belongs to this convention and to that convention.,
Tamil Proverb:
அவன் உனக்குக் கிள்ளுக்கீரையோ?
English Translation:
Do you consider him as a green-herb nipped off?,
Tamil Proverb:
அழகிலே பிறந்த பவளக்கொடி அகத்திலே பிறந்த சாணிக்கூடை.
English Translation:
In beauty equal to natural coral, at home a cow-dung basket.",