Tamil Proverb:
அல்லல் ஒருகாலம் செல்வம் ஒருகாலம்.
English Translation:
A time for adversity, and a time for prosperity.",
Tamil Proverb:
அல்லல் ஒருகாலம் செல்வம் ஒருகாலம்.
English Translation:
A time for adversity, and a time for prosperity.",
Tamil Proverb:
அல்லல் ஒருகாலம் செல்வம் ஒருகாலம்.
English Translation:
A time for adversity, and a time for prosperity.",
Tamil Proverb:
அல்லாதவன் வாயில் கள்ளை வார்.
English Translation:
Pour toddy into the mouth of the wicked.Add fuel to the fire.,
Tamil Proverb:
அல்லாத வழியால் பொருள் ஈட்டல் காமம் துய்த்தல் இவை ஆகா.
English Translation:
Ill-gotten wealth and illicit pleasure are both bad.,
Tamil Proverb:
அல்லும் பகலும் அழுக்கறக் கல்.
English Translation:
Study day and night to be free from impurity.,
Tamil Proverb:
அவகடம் உள்ளவன் அருமை அறியான்.
English Translation:
A wily man does not know the value (of friendship.),
Tamil Proverb:
அவகுணக்காரன் ஆகாசமாவான்.
English Translation:
The vicious will evaporate into thin air.,
Tamil Proverb:
அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
English Translation:
The hasty are deficient in sense.,
Tamil Proverb:
அவசரமானால் அரிக்கன் சட்டியிலும் கை நுழையாது.
English Translation:
When in haste the hand will not enter even into a large chatty.,
Tamil Proverb:
அவசரக்கோலம் அள்ளித் தெளிக்கிறேன்.
English Translation:
For hasty ornamentation I take up and sprinkle.,
Tamil Proverb:
அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது.
English Translation:
The honour that has been forfeited for half a cash, will not return though one give thousands.",
Tamil Proverb:
அலை மோதும்போதே தலை முழுகுகிறது.
English Translation:
Bathing in the midst of beating waves.Said of attempting to do a thing under adverse circumstances,",
Tamil Proverb:
அரைக்கினும் சந்தனம் அதன் மணம் அறாது.
English Translation:
Though sandal wood be rubbed, its fragrance will not be destroyed.",