“Tamil Proverb:
புண்ணியத்துக்குக் கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதுபோல.”
“Tamil Proverb:
புண்ணியத்துக்குக் கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதுபோல.”
“Tamil Proverb:
புண்ணியத்துக்குக் கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதுபோல.”
“Tamil Proverb:
"பிறந்த ஊருக்குச் சேலை வேண்டாம், பெண்டு இருந்த ஊருக்குத் தாலிவேண்டாம்.”
“Tamil Proverb:
புண்ணியத்துக்கு உழுத மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்ததுபோல.”
“Tamil Proverb:
பிறர் பொருளை இச்சிப்பான தன் பொருளை இழப்பான்.”
“Tamil Proverb:
புண்ணியம் பார்க்கப் போய்ப் பாவம் பின்னே வந்ததாம்.”
“Tamil Proverb:
பிறர்மனைத் துரும்புகொள்ளான் பிராமணன் தண்டுகொண்டான்”
“Tamil Proverb:
புண்ணியம் இல்லாத வழிகாட்டி வீண்.”
“Tamil Proverb:
பிறவிச் செவிடனுக்குப் பேசத் திறமுண்டா?”
“Tamil Proverb:
புண்ணிலே கோல் இட்டதுபோல.”
“Tamil Proverb:
பிறவிக் குருடனுக்குக் கண் கிடைத்ததுபோல.”
“Tamil Proverb:
பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.”
“Tamil Proverb:
பின்னாலே வரும் பலாக்காயினும் முன்னாலே வரும் களாக்காய் நலம்.”
“Tamil Proverb:
"பிள்ளை என்பதும் பேசாதிருப்பதும், இல்லை என்பதற்கு அடையாளம்.”
“Tamil Proverb:
பிள்ளைவரத்திற்குப் போய் புருஷனைப் பறிகொடுத்ததுபோல.”
“Tamil Proverb:
பீரம் பேணி பாரம் தாங்கு.”
“Tamil Proverb:
பிள்ளைவருத்தம் பெற்றவளுக்குத் தெரியும் மற்றவளுக்குத் தெரியுமா?”