“Tamil Proverb:
"புரட்டிப் புரட்டிப் உதைக்கிறபோதும், மீசையில் மண் படவில்லை என்கிறான்.”
“Tamil Proverb:
"புரட்டிப் புரட்டிப் உதைக்கிறபோதும், மீசையில் மண் படவில்லை என்கிறான்.”
“Tamil Proverb:
"புரட்டிப் புரட்டிப் உதைக்கிறபோதும், மீசையில் மண் படவில்லை என்கிறான்.”
“Tamil Proverb:
புதிய காரியங்களிற் புதிய யோசனை வேண்டும்.”
“Tamil Proverb:
புருஷன் அடிக்கக் கொழுந்தன் கோபித்ததுபோல.”
“Tamil Proverb:
புதுக் குடத்திலே வார்த்த தண்ணீர்.”
“Tamil Proverb:
புருஷனுக்கு ஏற்ற மாராப்பு.”
“Tamil Proverb:
புதியாரை நம்பிப் பழையாரைக் கைவிடலாமா?”
“Tamil Proverb:
புருவத்திற் பட்டால் கரிக்குமோ கண்ணிற் பட்டால் கரிக்குமோ?”
“Tamil Proverb:
பிறக்கிறபொழுதே முடம் ஆனால் பேய்க்கு இட்டுப் படைத்தால் தீருமா?”
“Tamil Proverb:
புகழ்ச்சியானுக்கு ஈந்தது பூதக்கண்ணாடி.”
“Tamil Proverb:
"பிறந்த பிள்ளை பிடி சோற்றிற்கு அழுகிறது, பிறக்கப்போகிற பிள்ளைக்குத் தண்டை சதங்கை தேடுகிறார்களாம்.”
“Tamil Proverb:
புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.”
“Tamil Proverb:
பிறந்தவன் இறப்பதே நிசம்.”
“Tamil Proverb:
புகைக்கினும் காரகில் பொல்லாங்கு எழாது.”
“Tamil Proverb:
பிறந்தன இறக்கும் தோன்றின மறையும்.”
“Tamil Proverb:
புங்கப்புகழே தங்கத்திகழே.”
“Tamil Proverb:
பிறந்த அன்றே இறக்கவேண்டும்.”