“Tamil Proverb:
புகைக்கினும் காரகில் பொல்லாங்கு எழாது.”
“Tamil Proverb:
புகைக்கினும் காரகில் பொல்லாங்கு எழாது.”
“Tamil Proverb:
புகைக்கினும் காரகில் பொல்லாங்கு எழாது.”
“Tamil Proverb:
பிறந்தன இறக்கும் தோன்றின மறையும்.”
“Tamil Proverb:
புங்கப்புகழே தங்கத்திகழே.”
“Tamil Proverb:
பிணத்தை மூடி மணத்தைச் செய்.”
“Tamil Proverb:
பிள்ளை அருமை மலடி அறிவாளா?”
“Tamil Proverb:
பிணம் போகிற இடத்தே துக்கமும் போகிறது.”
“Tamil Proverb:
பிள்ளையாருக்குப் பெண் கொள்வதுபோல.”
“Tamil Proverb:
பிணைப்பட்டுக் கொள்ளாதே பெரும்பவத்தை உத்தரிப்பாய்.”
“Tamil Proverb:
பிள்ளையாரைப் பிடித்த சனி அரசமரத்தையும் பிடித்ததுபோல.”
“Tamil Proverb:
பிண்டத்துக்குக் கிடையாதது தெண்டத்துக்கு அகப்படும்”
“Tamil Proverb:
"பிள்ளையார் கோவிலில் திருடன் இருப்பான், சொன்னாலும் கோள்.”
“Tamil Proverb:
பித்தம் பத்து விதம்.”
“Tamil Proverb:
பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது.”
“Tamil Proverb:
பித்தளை நாற்றம் அறியாது.”
“Tamil Proverb:
பிள்ளை இல்லா வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுகிறானாம்.”
“Tamil Proverb:
பித்தர்க்குச் சில புத்திகள் சொன்னால் பேச்சைக் கேட்பாரா?”