“Tamil Proverb:
"பிள்ளையும் புழுக்கையும் சரி, பிள்ளைக்கும் புழுக்கைக்கும் இடங்கொடாதே.”
“Tamil Proverb:
"பிள்ளையும் புழுக்கையும் சரி, பிள்ளைக்கும் புழுக்கைக்கும் இடங்கொடாதே.”
“Tamil Proverb:
"பிள்ளையும் புழுக்கையும் சரி, பிள்ளைக்கும் புழுக்கைக்கும் இடங்கொடாதே.”
“Tamil Proverb:
பித்தனுக்குத் தன் குணம் நூலினும் செவ்வை.”
“Tamil Proverb:
பிள்ளையும் கிள்ளித் தொட்டிலும் ஆட்டுகிறதா?”
“Tamil Proverb:
பிரமசாரி ஓடம் கவிழ்த்ததுபோல.”
“Tamil Proverb:
பிள்ளையைச் சாக்கிட்டுப் பூதம் விழுங்குகிறது.”
“Tamil Proverb:
பிரமா நினைத்தால் ஆயுசுக்குக் குறையா?”
“Tamil Proverb:
பிழைக்கப்போன இடத்திலே பிழைமோசம் வந்ததுபோல.”
“Tamil Proverb:
பிள்ளைக்கு விளையாட்டுச் சுண்டெலிக்குப் பிராண சங்கடம்.”
“Tamil Proverb:
பிள்ளைக்காரன் பிள்ளைக்கு அழுகிறன் பணிசெய்வோன் காசுக்கு அழுகிறான்.”
“Tamil Proverb:
"பிள்ளை பதினாறு பெறுவாளென்று எழுதி இருந்தாலும், புருஷசன் இல்லாமல் எப்படிப் பெறுவாள்?”
“Tamil Proverb:
"பிடித்தாற் கற்றை, விட்டாற் கூளம்”
“Tamil Proverb:
பிள்ளை பெற்றவனுக்கும் மாடு படைத்தவனுக்கும் வெட்கம் இல்லை.”
“Tamil Proverb:
பிக்ஷாபதியோ லக்ஷாபதியோ?”
“Tamil Proverb:
பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு ஆவது என்ன?”
“Tamil Proverb:
பிச்சைச் சோற்றிற்குப் பஞ்சம் உண்டா?”
“Tamil Proverb:
பிச்சை போட்டது போதும் நாயைக் கட்டு.”