ProverbPedia

Proverbs From Every Nation

Tamil Proverb:
"சலம் நுழையாத இடத்தில் எண்ணெயும், எண்ணெய் நுழையாத இடத்தில் புகையும் நுழையும்.
English Translation:
Oil gets in where water cannot, and smoke enters where oil cannot.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"சலம் நுழையாத இடத்தில் எண்ணெயும், எண்ணெய் நுழையாத இடத்தில் புகையும் நுழையும்.
English Translation:
Oil gets in where water cannot, and smoke enters where oil cannot.",

Tamil Proverb:
"சருக்கரை தின்று பித்தம் போனால், கைப்பு மருந்து ஏன் தின்னவேண்டும்.
English Translation:
If bile can be removed by taking sugar, why take bitter medicine.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"சருக்கரை தின்று பித்தம் போனால், கைப்பு மருந்து ஏன் தின்னவேண்டும்.
English Translation:
If bile can be removed by taking sugar, why take bitter medicine.",

Tamil Proverb:
சருக்கரையும் மணலும் சரியா?
English Translation:
Are sugar and sand alike?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சருக்கரையும் மணலும் சரியா?
English Translation:
Are sugar and sand alike?,

Tamil Proverb:
சருக்கரையும் மாவும் சரியா?
English Translation:
Are sugar and flour alike?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சருக்கரையும் மாவும் சரியா?
English Translation:
Are sugar and flour alike?,

Tamil Proverb:
சருக்கரைப் பந்தலிலே தேன்மாரி பெய்ததுபோல.
English Translation:
A honey-fall in a sugar pandal-an open shed.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சருக்கரைப் பந்தலிலே தேன்மாரி பெய்ததுபோல.
English Translation:
A honey-fall in a sugar pandal-an open shed.,

Tamil Proverb:
சருக்கரை என்றால் தித்திக்குமோ?
English Translation:
Is the word sugar sweet?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சருக்கரை என்றால் தித்திக்குமோ?
English Translation:
Is the word sugar sweet?,

Tamil Proverb:
சரக்கு அரிக்க நேரம் அன்றி குளிர் காய நேரம் இல்லை.
English Translation:
He has only just tine to collect dry leaves; he has not time to warm himself.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சரக்கு அரிக்க நேரம் அன்றி குளிர் காய நேரம் இல்லை.
English Translation:
He has only just tine to collect dry leaves; he has not time to warm himself.,

Tamil Proverb:
சரக்கு கண்ட இடத்திலே பிள்ளைக்கு அவிழ்தம் கொடுக்க நினைக்கிறது போல.
English Translation:
Like intending to give medicine to her child where conveniences are found.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சரக்கு கண்ட இடத்திலே பிள்ளைக்கு அவிழ்தம் கொடுக்க நினைக்கிறது போல.
English Translation:
Like intending to give medicine to her child where conveniences are found.,

Tamil Proverb:
சரக்கு கண்ட இடத்திலே பிள்ளை பெறுகிறது.
English Translation:
Bringing forth a child where the required conveniences are found.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சரக்கு கண்ட இடத்திலே பிள்ளை பெறுகிறது.
English Translation:
Bringing forth a child where the required conveniences are found.,

Tamil Proverb:
சயினன் கையில் அகப்பட்ட சீலைப்பேன் போல.
English Translation:
Like lice in a cloth that had been in the hands of a Jaina mendicant.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
சயினன் கையில் அகப்பட்ட சீலைப்பேன் போல.
English Translation:
Like lice in a cloth that had been in the hands of a Jaina mendicant.,

Tamil Proverb:
"சம்பன்ன கிரகஸ்தன் வந்தான், செம்பு தவலையை உள்ளே வை.
English Translation:
Our rich and honest neighbour is come, remove the copper vessels out of sight.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
"சம்பன்ன கிரகஸ்தன் வந்தான், செம்பு தவலையை உள்ளே வை.
English Translation:
Our rich and honest neighbour is come, remove the copper vessels out of sight.",

Tamil Proverb:
சம்பளம் அரைப்பணமானாலும் நம்பினவரைக் காக்கவேண்டும்.
English Translation:
Though one’s hire is but half a fanam dependents must be protected.,