Tamil Proverb:
கோடாலிக்காம்பு குலத்துக்கு ஈனம்.
English Translation:
The handle of the axe is the enemy of its kind.,
Tamil Proverb:
கோடாலிக்காம்பு குலத்துக்கு ஈனம்.
English Translation:
The handle of the axe is the enemy of its kind.,
Tamil Proverb:
கோடாலிக்காம்பு குலத்துக்கு ஈனம்.
English Translation:
The handle of the axe is the enemy of its kind.,
Tamil Proverb:
கொன்றாற் பாவம் தின்றால் தீரும்.
English Translation:
The sin arising from killing is expiated by eating the flesh so killed.,
Tamil Proverb:
கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
English Translation:
The learned are more than kings.,
Tamil Proverb:
கொள்ளைக்கும் ஊழிக்கும் தப்பு.
English Translation:
Escape from plunder and pestilence.,
Tamil Proverb:
கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது.
English Translation:
Even when going to plunder association is bad.,
Tamil Proverb:
கொள்ளும்வரையில் கொண்டாட்டம் கொண்டபிறகு திண்டாட்டம்.
English Translation:
Great pleasure till attained, great misery afterwards.",
Tamil Proverb:
கொள்ளிக் கட்டையால் சுட்டால் கொப்பளிக்குமென்று வாழைப்பழம் கொண்டு வடுவடுவாய்ச் சுடுகிறாய்.
English Translation:
Because burning with a firebrand will produce blisters, you are branding me with a plantain fruit,",
Tamil Proverb:
கொள்ளிக்கு எதிர் போனாலும் வெள்ளிக்கு எதிர் போகல் ஆகாது.
English Translation:
Though you may encounter a firebrand, you must not appear before the planet Venus.",
Tamil Proverb:
கொள்ளி கொண்டு தலை சொறிகிறதா?
English Translation:
Do you scratch your head with a firebrand?,
Tamil Proverb:
கொள்வாரும் இல்லைக் கொடுப்பாரும் இல்லை.
English Translation:
There are neither buyers nor sellers.,
Tamil Proverb:
"கொள் என்றால் வாயைத் திறக்கிறது, கடிவாளம் என்றால் வாயை மூடுகிறதா?
English Translation:
What! opening the mouth when one says gram, and covering it when one says bridle?",
Tamil Proverb:
கொழுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.
English Translation:
He who is thin is a mere straw to him who is fat.,