Tamil Proverb:
கையிற் காசு வாயில் தோசை ஆமா?
English Translation:
Will the money in the hand become a cake in the mouth?,
Tamil Proverb:
கையிற் காசு வாயில் தோசை ஆமா?
English Translation:
Will the money in the hand become a cake in the mouth?,
Tamil Proverb:
கையிற் காசு வாயில் தோசை ஆமா?
English Translation:
Will the money in the hand become a cake in the mouth?,
Tamil Proverb:
கையிற் கிடைத்த அமுதைக் கமரில் ஊற்றலாமா?
English Translation:
May one pour into the cracked ground the nectar he has in his hand?,
Tamil Proverb:
கையிற் குடையும் காலிற் சோடும் வேண்டும்.
English Translation:
One must have an umbrella in the hand, and shoes on the feet.",
Tamil Proverb:
கையிற் பறவையை விட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா?
English Translation:
Why let a bird in the hand go and snare one in the jungle?,
Tamil Proverb:
கையிற் பிள்ளையோடு கடலில் விழுந்தேன்.
English Translation:
I have fallen into the sea with the child in my arms.,
Tamil Proverb:
கையிற் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
English Translation:
Is a mirror required for a sore in the hand?,
Tamil Proverb:
கையில் எடுக்குமுன்னம் கோழி மோசமென்று அறியாது.
English Translation:
The fowl is not aware of its danger before it is caught.,
Tamil Proverb:
கையில் அரிசியும் கமண்டலத்தில் தண்ணீரும்.
English Translation:
Rice in the hand and water in the pot.,
Tamil Proverb:
கையில் இல்லாதவன் கள்ளன்.
English Translation:
He who has nothing in hand is a thief.,
Tamil Proverb:
கையில் இருக்க நெய்யிலே கையிடுவானேன்?
English Translation:
When it (the stolen thing) is in the hand, why put the hand in (hot) ghee?",
Tamil Proverb:
கையிலும் மடியிலும் இல்லாதவனைக் கள்வன் என்ன செய்யலாம்?
English Translation:
What harm can a thief do to him who has nothing in hand or in his belt?,
Tamil Proverb:
கையிலே மஞ்சள் ஆனால் காரியம் மஞ்சூர்தான்.
English Translation:
If the hands are dipped in turmeric water, the undertaking will prove successful.",