Tamil Proverb:
கொசுகின் முதுகிலே பிளவை வந்ததுபோல.
English Translation:
As a carbuncle appeared on the back of a mosquito.,
Tamil Proverb:
கொசுகின் முதுகிலே பிளவை வந்ததுபோல.
English Translation:
As a carbuncle appeared on the back of a mosquito.,
Tamil Proverb:
கொசுகின் முதுகிலே பிளவை வந்ததுபோல.
English Translation:
As a carbuncle appeared on the back of a mosquito.,
Tamil Proverb:
"கொங்கிலே குறுணி விற்கிறது, இங்கு என்னத்திற்கு.
",English Translation: Why remain here when grain sells cheap in the Kongu country.,
Tamil Proverb:
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணா?
English Translation:
O devotee, did you mistake me for a stork?",
Tamil Proverb:
கொக்குக்குத் தெரியுமா கோழிக்குஞ்சைக் கொண்டுபோக?
English Translation:
Does the crane know how to carry away a chicken?,
Tamil Proverb:
கொக்குத் தின்னப் பெருச்சாளி பாய்ந்தாற்போல்.
English Translation:
As if a bandycoote rushed on to prey on a stork.,
Tamil Proverb:
கொக்குக் கூட்டத்தில் ராஜாளி விழுந்தாற்போல.
English Translation:
As if a falcon fell among herons.,
Tamil Proverb:
கொக்குக்கு உண்டா வீர சைவம்?
English Translation:
Does the stork observe the rules of Linga-worship?The strict Saivite is a rigid vegetarian.,
Tamil Proverb:
கொக்கு இளங்குஞ்சும் கோணாத தெங்கும் கண்டது இல்லை.
English Translation:
No one has seen a young crane, not a straight cocoanut tree.",
Tamil Proverb:
கொக்கரிப்பார்க்குச் சுவர்க்கமோ நெருப்பிற் குதிப்பார்க்குச் சுவர்க்கமோ?
English Translation:
Which attains swerga the mere boaster, or the self-immolated?",
Tamil Proverb:
கைவினை கரவேல்.
English Translation:
Neglect not a work in which you are skilful.,
Tamil Proverb:
கையும் கணக்கும் சரி.
English Translation:
The money in hand is just sufficient for current expenses.,
Tamil Proverb:
கையைப் பார் முகத்தைப் பார் என்று இருந்தாற் காரியம் ஆகுமா?
English Translation:
If you say look at the hands and look at the face, will the work be accomplished?",