Tamil Proverb:
கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
English Translation:
Learning can suffer no damage.,
Tamil Proverb:
கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
English Translation:
Learning can suffer no damage.,
Tamil Proverb:
கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
English Translation:
Learning can suffer no damage.,
Tamil Proverb:
கெடுக்க நினைக்கில் அடுக்கக் கேடுறும்.
English Translation:
When you mediate another's ruin, your own will soon follow.",
Tamil Proverb:
கெடு குடி சொற் கேளாது.
English Translation:
A decaying family will not listen to advic.e.,
Tamil Proverb:
கெடு காலத்திற்குக் கெட்டோர் புத்தியைக் கேட்பார்.
English Translation:
They will listen to the advice of the wicked when their star is not favourable.,
Tamil Proverb:
கூனி வாயாற் கெட்டாற்போல.
English Translation:
As she (Kaikesi) was demoralized by listening to the words of Kuni.,
Tamil Proverb:
கூனி ஆனாலும் கூடை சுமந்துதான் கூலி பெற வேண்டும்.
English Translation:
Although her back is crooked, she will have to carry the basket before she gets her hire.",
Tamil Proverb:
கூனன் குறை தீர்ந்தான் கொடியோன் வினை பெயர்ந்தான்.
English Translation:
The hunchbacked is relieved, the cruel man has escaped.",
Tamil Proverb:
கூனனைக் கொண்டு குழப்படி மாமி காணிக்குப் பிள்ளை பெற.
English Translation:
O, mother-in-law, imcite a quarrel through the hunchbacked that an heir may be born.",
Tamil Proverb:
கூழ் புளித்ததென்றும் மாங்காய் புளித்ததென்றும் உணராமற் சொல்லலாமா?
English Translation:
Is it proper to say thoughtlessly that the gruel was sour, and then again that it was the mango that was sour?",
Tamil Proverb:
கூழ் குடிக்கிலும் கூட்டு ஆகாது.
English Translation:
Fellowship is undesirable even in drinking gruel.,
Tamil Proverb:
கூழ் என்றாலும் குடித்தவன் பிழைப்பான்.
English Translation:
If only gruel, he who drinks it will live.",
Tamil Proverb:
கூழ் என்றாலும் வாழ்வுக்குத் தக்கதாக குடிக்கத்தான் வேண்டும்.
English Translation:
Though only gruel, it must be drunk agreeably to one's circumstances.",