Tamil Proverb:
கூர்மையாளனே நேர்மையாளன்.
English Translation:
The acute man is the upright man.,
Tamil Proverb:
கூர்மையாளனே நேர்மையாளன்.
English Translation:
The acute man is the upright man.,
Tamil Proverb:
கூர்மையாளனே நேர்மையாளன்.
English Translation:
The acute man is the upright man.,
Tamil Proverb:
கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம் வரும்.
English Translation:
If rice is thrown on the roof, a thousand crows will come.",
Tamil Proverb:
கூருக்கு எதிர் உதைத்தல் சூரெழ வருத்தும்.
English Translation:
Kicking against thorns will cause pain.,
Tamil Proverb:
கூரை ஏறிக் கோழி பிடிக்கமாட்டாத குருக்கள் வானம் கீறி வைகுண்டம் காட்டுவாரா?
English Translation:
If a guru is not able to go to the house-top to catch a fowl, how can he rend the heavens and show vikundam to his disciple?",
Tamil Proverb:
கூரிய சொல்லான் ஆரிலும் வல்லன்.
English Translation:
He whose words are keen, is of all the most powerful.",
Tamil Proverb:
கூத்துப் பார்க்கப் போன இடத்தில் பேய் பிடித்ததுபோல.
English Translation:
As one was seized by a demon when he went to see a comedy.,
Tamil Proverb:
கூத்தியார் வீட்டுக்கு நாய்போல் அலைகிறான்.
English Translation:
He frequents his concubine's house as a dog wandering about.,
Tamil Proverb:
"கூத்தியார் செத்தால் பிணம், அவள் தாய் செத்தால் மணம்.
English Translation:
When a concubine dies she is a mere corpse, whereas if her mother dies, her remains are honoured.By honouring the remains of her mother it is supposed that a man secures greater respect from his concubine.",
Tamil Proverb:
கூத்தியார் ஆத்தாள் செத்தால் கொட்டும் முழக்கும் கூத்தியார் செத்தால் ஒன்றும் இல்லை.
English Translation:
When the mother of one's concubine dies, there will be beating of drums, but when the concubine dies, there will be no such display.",
Tamil Proverb:
கூத்திப் பிள்ளைக்குத் தகப்பன் ஆர்?
English Translation:
Who is the legal father of the child of a concubine?,
Tamil Proverb:
கூத்திக்கு இட்டுக் குரங்கு ஆனான் வேசிக்கு இட்டு விறகு ஆனான்.
English Translation:
By wasting his substance on concubines he has become spare as a monkey, and by giving to common women he has become as dry as a stick.",
Tamil Proverb:
கூத்தாடிக்குக் கீழே கண் கூலிக்காரனுக்கு மேலே கண்.
English Translation:
A rope-dancer directs his eye downwards, one who bears a burden upwards.",