Tamil Proverb:
கூழுக்குக் கொறடா மிளகாய்.
English Translation:
A chilly serves as a whip to gruel.It makes it pungent.,
Tamil Proverb:
கூழுக்குக் கொறடா மிளகாய்.
English Translation:
A chilly serves as a whip to gruel.It makes it pungent.,
Tamil Proverb:
கூழுக்குக் கொறடா மிளகாய்.
English Translation:
A chilly serves as a whip to gruel.It makes it pungent.,
Tamil Proverb:
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.
English Translation:
He wishes to drink the gruel, and he also wants a nice mustache.Spoken of things incompatible.",
Tamil Proverb:
கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம் குரங்குக்குக் தேங்காய் கொண்டாட்டம்.
English Translation:
An unripe mango improves the gruel, the kernel of a coconut is a feast to a monkey.",
Tamil Proverb:
கூழுக்கு மாங்காய் தோற்குமா?
English Translation:
Will an unripe mango fail before gruel?,
Tamil Proverb:
கூழ் ஆனாலும் குப்பை ஆனாலும் குடித்துக்கொண்டவன் பிழைப்பான்.
English Translation:
Whether gruel or refuse, he who has drunk it will live.",
Tamil Proverb:
கூலிப் படை வெட்டுமா?
English Translation:
Will mere hirelings conquer?,
Tamil Proverb:
கூலிக்குக் கழு ஏறுவார்களா?
English Translation:
Will they hire themselves to be impaled?,
Tamil Proverb:
கூலிக்குப் பாவி குறுக்கே வந்தானே.
English Translation:
A vicious fellow prevented the payment of my wages.,
Tamil Proverb:
கூலிக்கு நாற்று நட வந்தவனுக்கு எல்லைக்கு வழக்கோ?
English Translation:
Does he who came on hire to transplant grain institute a boundary suit?,
Tamil Proverb:
கூலிக்காரன் பெண்டாட்டி பிள்ளை பெறப்போகிறாளாம் குப்பையிலே ஆமணக்கு முளைக்கப் போகிறதாம்.
English Translation:
It is said that the wife of a labourer is about to be confined, and that a castor plant will spring upon the midden.",
Tamil Proverb:
கூலி குறைத்தாயே குறை மரக்கால் இட்டாயே.
English Translation:
Thou hast reduced my wages, and used false measures when paying me.",
Tamil Proverb:
கூலி குறைத்தால் வேலை கெடும்.
English Translation:
If the hire be diminished, the work will be spoiled.",