Tamil Proverb:
கீரையை இரண்டு கறி பண்ணாதே.
English Translation:
Do not make two curries of a vegetable.,
Tamil Proverb:
கீரையை இரண்டு கறி பண்ணாதே.
English Translation:
Do not make two curries of a vegetable.,
Tamil Proverb:
கீரையை இரண்டு கறி பண்ணாதே.
English Translation:
Do not make two curries of a vegetable.,
Tamil Proverb:
கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?
English Translation:
Why sing eléla when plucking up greens?,
Tamil Proverb:
கீரைக் கட்டை வெட்டச் சொன்னால் தோரணம் கட்டுகிறதா?
English Translation:
When I order the greens to be pruned, is a garland put up?",
Tamil Proverb:
கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற்போலே.
English Translation:
As if a parasite should spring from the lower part of a vegetable.,
Tamil Proverb:
கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்.
English Translation:
An opposition shop is good even among green grocers.,
Tamil Proverb:
கீரியும் பாம்பும்போல.
English Translation:
Like a mungoose and a snake.,
Tamil Proverb:
கீரிக்கும் பாம்புக்கும் தீராப் பகை.
English Translation:
Inveterate enmity exists between the mungoose and snakes.,
Tamil Proverb:
கீரி கடித்த பாம்புபோலே.
English Translation:
Like a snake bit by a mungoose.,
Tamil Proverb:
கிள்ளுவார்கீழ் இருப்பதிலும் அள்ளுவார்கீழ் இருக்கலாம்.
English Translation:
One may endure those who rob, but not those who pilfer.",
Tamil Proverb:
கிள்ளப் பழுக்குமாம் கிளி இருந்து கொஞ்சமாம்.
English Translation:
It is said that it ripens by being pinched, and that parrots will nibble it leisurely.",
Tamil Proverb:
கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கலாமா?
English Translation:
Is it proper to train a parrot and give it into the paw of a cat?,
Tamil Proverb:
கிளியைப்போல பேச்சும் மயிலைப்போல நடையும்.
English Translation:
Speech like that of a parrot, gait like that of a peacock.",