Tamil Proverb:
காசுக்கூடு கரிக்கூடாய்ப் போயிற்று.
English Translation:
The money basket has become a charcoal basket.,
Tamil Proverb:
காசுக்கூடு கரிக்கூடாய்ப் போயிற்று.
English Translation:
The money basket has become a charcoal basket.,
Tamil Proverb:
காசுக்கூடு கரிக்கூடாய்ப் போயிற்று.
English Translation:
The money basket has become a charcoal basket.,
Tamil Proverb:
காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கம்மாளக் குஞ்சு ஆகாது.
English Translation:
Though sold for a single cash, never buy a smith's bird.",
Tamil Proverb:
காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கணக்கக் குஞ்சு ஆகாது.
English Translation:
Though young birds are sold a cash each, an accountant's young bird is not good.",
Tamil Proverb:
"காசு கொடுத்தால் வேசி வருவாள், கல நெல்லைக் கொடுத்தால் அவள் அக்காளும் ஆத்தாளும் கூட வருவார்கள்.
English Translation:
If you are free with your money a harlot will come, if you give also a kalam of rice, her sister and her mother will come.",
Tamil Proverb:
காசு இல்லாதவனுக்கு வராகன் பேச்சு என்ன?
English Translation:
Why should a penniless man talk about pagodas?,
Tamil Proverb:
காசியில் இருக்கிறவன் கண்ணைக் குத்தக் காஞ்சிபுரத்திலிருந்து கையை நீட்டிக் கொண்டு போகிறதா?
English Translation:
If you wish to strike the eyes of one at Kási, do you go, for that purpose, with outstretched hand from Conjevaram?",
Tamil Proverb:
காசிக்குப்போயும் முடத்தவசி காலில் விழுகிறதா?
English Translation:
What! having gone to Kàsi is it to fall at the feet of a lame ascetic?,
Tamil Proverb:
காசிக்குப் போனாலும் கதி பெற வழி இல்லை.
English Translation:
Although he may go to Kàsi, he will not find the way to heaven.",
Tamil Proverb:
காசிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசு.
English Translation:
Though taken to Benares, a wooden ladle will fetch but half a cash.",
Tamil Proverb:
காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை.
English Translation:
Though one has gone to Benares his sins are not removed.,
Tamil Proverb:
காசி இரண்டு எழுத்துத்தான் காண எத்தனை நாட்செல்லும்?
English Translation:
Kàsi is formed of two letters only, how many days will it take to reach it?",
Tamil Proverb:
காக்கை ஏறின கொம்பு அசையாதா?
English Translation:
Will not the branch shake on which a crow alights?,