Tamil Proverb:
காணி ஏறக் கோடி அழியும்.
English Translation:
While 1/80,
Tamil Proverb:
காணி ஏறக் கோடி அழியும்.
English Translation:
While 1/80,
Tamil Proverb:
காணி ஏறக் கோடி அழியும்.
English Translation:
While 1/80,
Tamil Proverb:
காணாமல் கண்டேனோ கம்பங்கதிரே சிந்தாமல் குத்தடி சில்லி மூக்கே?
English Translation:
Have I seen kambu-millet for the first time, pound it without scattering thou nose bleeding woman?",
Tamil Proverb:
காணப்பட்டன எல்லாம் அழியப்பட்டன.
English Translation:
All that is seen is temporary.,
Tamil Proverb:
காட்டுப் பூச்சிகள் எதிர்த்த கதை ஆச்சு.
English Translation:
It has become the story of wild insects offering resistance.,
Tamil Proverb:
காணக் கிடைத்தது கார்த்திகைப் பிறைபோல.
English Translation:
That which was seen was like the new moon of November.,
Tamil Proverb:
காட்டுக் கோழிக்கு உரற் குழியே கைலாசம்.
English Translation:
The hole in a mortar is paradise to a jungle fowl.,
Tamil Proverb:
காட்டுப் பேய்ச்சுரைக்காய் கறிக்கு ஆகுமா?
English Translation:
Is a wild gourd fit for curry?,
Tamil Proverb:
காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
English Translation:
When wild plantains come, domestic prosperity will vanish.",
Tamil Proverb:
காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
English Translation:
Moonlight in the jungle and rain in the plains.,
Tamil Proverb:
காடை இடம் ஆனால் நாட்டை ஆளலாம்.
English Translation:
If a quail crosses one's path to the left, he will govern a province.",
Tamil Proverb:
காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா ?
English Translation:
Does the wild cat observe the fast of Sivaratri?,
Tamil Proverb:
காட்டிலே செத்தாலும் வீட்டிலேதான் தீட்டு.
English Translation:
Though a man dies in the jungle, ceremonial uncleanness will attach to his house.",