ProverbPedia

Proverbs From Every Nation

Tamil Proverb:
காகம் இல்லாத ஊர் பாவி இல்லாத ஊர்.
English Translation:
Vicious persons are not found in a village which has no crows.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
காகம் இல்லாத ஊர் பாவி இல்லாத ஊர்.
English Translation:
Vicious persons are not found in a village which has no crows.,

Tamil Proverb:
காகம் கர் என்றால் கணவனை அப்பா என்று கட்டிக்கொள்ளுவாளாம்.
English Translation:
It is said that when a crow caws she will exclaim, alas, and cling to her husband.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
காகம் கர் என்றால் கணவனை அப்பா என்று கட்டிக்கொள்ளுவாளாம்.
English Translation:
It is said that when a crow caws she will exclaim, alas, and cling to her husband.",

Tamil Proverb:
காகம் ஏறிப் பனங்காய் உதிருமா?
English Translation:
Will palmyra fruit fall because a crow alights on the tree?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
காகம் ஏறிப் பனங்காய் உதிருமா?
English Translation:
Will palmyra fruit fall because a crow alights on the tree?,

Tamil Proverb:
காகத்திலே வெள்ளை உண்டா?
English Translation:
Are there any white crows?,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
காகத்திலே வெள்ளை உண்டா?
English Translation:
Are there any white crows?,

Tamil Proverb:
காகத்தின் கண்ணுக்குப் பீர்க்கம்பூ பொன் நிறம்.
English Translation:
To the eye of a crow the flower of the gourd is tinged with gold.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
காகத்தின் கண்ணுக்குப் பீர்க்கம்பூ பொன் நிறம்.
English Translation:
To the eye of a crow the flower of the gourd is tinged with gold.,

Tamil Proverb:
கன்னான் நடமாடக் குயவன் குடிபோவான்.
English Translation:
When the brazier begins to move, the potter will abandon his dwelling-place.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
கன்னான் நடமாடக் குயவன் குடிபோவான்.
English Translation:
When the brazier begins to move, the potter will abandon his dwelling-place.",

Tamil Proverb:
கன்னானுக்கு முன்னே கழுதை பரதேசம் போனாற்போலே.
English Translation:
As an ass went on a pilgrimage before a copper-smith.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
கன்னானுக்கு முன்னே கழுதை பரதேசம் போனாற்போலே.
English Translation:
As an ass went on a pilgrimage before a copper-smith.,

Tamil Proverb:
கன்னி இருக்கக் காளை மணம் போகலாமா?
English Translation:
When a virgin is yet unmarried, may the youth-her brother-marry?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
கன்னி இருக்கக் காளை மணம் போகலாமா?
English Translation:
When a virgin is yet unmarried, may the youth-her brother-marry?",

Tamil Proverb:
கன்றுகளாய்க் கூடிக் களை பறிக்கப் போனால் வைக்கோல் ஆகுமா செத்தை ஆகுமா?
English Translation:
If a herd of calves weed the corn, will there be any straw, or even dry stubble?",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
கன்றுகளாய்க் கூடிக் களை பறிக்கப் போனால் வைக்கோல் ஆகுமா செத்தை ஆகுமா?
English Translation:
If a herd of calves weed the corn, will there be any straw, or even dry stubble?",

Tamil Proverb:
கன்றைக் கண்டு ஓடிவரும் பசுவைப்போலே.
English Translation:
Like a cow that comes running on seeing her calf.,

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
கன்றைக் கண்டு ஓடிவரும் பசுவைப்போலே.
English Translation:
Like a cow that comes running on seeing her calf.,

Tamil Proverb:
கன்றும் பசுவும் காடேறி மேய்ந்தால் கன்று கன்று கன்றுவழியே பசு பசு வழியே
English Translation:
When the calf and cow go out to graze, each takes its own way.",

SAVE:
DESIGN:
CUSTOM BG:
FONT:
RATIO:
RES:
BG
PAT
TEXT
FRAME

Tamil Proverb:
கன்றும் பசுவும் காடேறி மேய்ந்தால் கன்று கன்று கன்றுவழியே பசு பசு வழியே
English Translation:
When the calf and cow go out to graze, each takes its own way.",

Tamil Proverb:
கன்றுக்குட்டியை அவிழ்க்கச் சொன்னார்களா கட்டுத்தறியைப் பிடுங்கச் சொன்னார்களா?
English Translation:
Did they tell you to loose the calf or to pull up the peg?,